மலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை
மருத நாயகம் (மலேசியகினி பத்திரிக்கையிலிருந்து) எம்ஐசி(MIC - மலேசிய இந்திய காங்கிரஸ்)யிலுள்ளவர்கள், முக்கியமாக டாக்டர் டெனிஸன் ஜெயசூரியா அவர்கள், எம்ஐசி(MIC)யின் முயற்சிகள் காரணமாக தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் நிலைமை முன்னேறி…