From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
மணி சுவாமிநாதன் இந்தக் கட்டுரைக்கு 'குப்பனுக்கும் சுப்பனுக்குமான ஆன்மீகம் (Spirituality for Dummies) ' னும் தலைப்புக் கொடுத்திருக்கலாம். பரவாயில்லை, யாராவது மெகா தொடர் ஆரம்பிக்கிறவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்…