எம் ஐ டி ரிவியூவில் பேசப்பட்ட எதிர்கால 10 தொழில் நுட்பங்கள்
கணிணியின் மென்பொருளில் சிக்கலெடுப்பது (Untangling Code) க்ரெகோர் கிஸேல்ஸ் (Gregor Kiczales ) மென்பொருள் (software) எழுதும் மென்பொருள் பொறியியலாளர்களைப் (software engineers) பற்றி பரிதாபப்படாமல் என்ன…