April 22, 2001
லாவண்யா வரும் ஏப்ரல் இருபத்து நான்கில் பொிதாய் ஏதும் விசேஷம் இல்லை - மொத்த இந்தியாவாலும் தத்தெடுக்கப் பட்டிருக்கும் சச்சின் என்கிற விளையாட்டு வீராின் பிறந்தநாள் என்பதைத்…
April 1, 2001
லாவண்யா சமவயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு அலுவலகத்தில், அதுவும் ஒரே துறையில் ஒரே நாளில் சேர்ந்தால், சேர்ந்த நாள் முதலாய் நன்றாக பேசிப் பழகினால் அவர்கள்…
February 26, 2001
லாவண்யா அப்பா, அம்மாவின் அறுபதாவது கல்யாணத்தைக் பூஜையோடு கொண்டாடுவதற்காக முதலில் திருக்கடவூர் மட்டும் போய் வருவதாகத்தான் திட்டம், அது மெல்லமாய் பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், சீர்காழி…
February 11, 2001
லாவண்யா இன்றைக்காவது வந்திருக்குமா ? அவளிடமிருந்து கடிதம் ! பழகிப் போன ஆஃபீஸ் ! பழகிப் போன அவமதிப்புகள் ! பழகிப் போன சின்னச் சின்ன தோல்விகள்…
January 22, 2001
லாவண்யா பாீட்சைக்கு இன்னும் ஒரு நாள் மீதமிருந்தபோது அந்த தலைவலி துவங்கியது. சுற்றி புத்தகங்கள், நோட்ஸ், பழைய காலண்டர் தாள்களின் பின்னால் எழுதின குறிப்புகள் என்று நிரப்பிக்…
January 8, 2001
லாவண்யா என்னைச் சுற்றி நிற்கும் காலம் சுவர்களாய் இத்தருணம் விழிகள் இமைகலை யிழந்ததெபோதென்று நிர்ணயிக்க முடியவில்லை சுவாசம் நெருக்குமிரவின் நிசப்தம் மரவட்டையாய் என்னைச் சுருட்டும் துயரம் சிகரெட்டின்…