பழங்காலத்திலிருந்து நவீன காலம் வரை சிங்களக் கவிதைகள்
லங்காநெட் இணையப்பத்திரிக்கையிலிருந்து ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. கவிதை ஒரு நாட்டின் உயிர்நாடி. அது ஒரு நாட்டின் உலகப்பார்வையையும், கலாச்சாரப்பிடிப்புகளையும், அதன் கல்வியையும், காதலையும் தெரிவிக்கிறது. கவிதை வழியே தெரிவது…