சவண்டிக் கொத்தன்
கி.வெ.ரமணி வீட்டில் ஒரே கலகலப்பாயிருந்தது. அப்படி கலகலப்பை உண்டாக்கினது பெரும்பாலும் குழந்தைகளே. அந்தச் சூழலில் அப்படிச் செய்யக்கூடாது என்று தெரிந்திருந்தால், அவர்களும்கூட அப்படிச் செய்திருக்கமாட்டார்கள்தான். பெரியண்ணனும், சின்னண்ணனும்…