விக்ரமாதித்யன் கவிதைகள் 2
1. உணவின் முக்கியத்துவம் உன்னைவிட எனக்குத் தெரியும் ஓட்டல்களில் மேஜை துடைத்திருக்கிறேன் இலையெடுத்திருக்கிறேன் கல்யாண வீடுகளுக்குப் போய் பந்திக்கு காத்துக்கிடந்திருக்கிறேன் அன்னதானவரிசையில் கால்கடுக்க நின்றிருக்கிறேன் கோயில் உண்டைக்கட்டிகளிலேயே…