கடிதம் பிப்ரவரி 25,2005
கவிமதி தமிழ்கூறும் நல்லுலகில் தமிழுக்கும், தமிழனுக்கும் ஏற்பட்டிருக்கும் நிலைதான் கவலைக்கிடமானது. இராமதாசும்,திருமாவளவனும் தமிழுக்கென்று சேர்ந்தது வரதன்களுக்கு ஏன் வெறுப்பாகிறது என விளங்கவில்லை. உலகளவில் பரந்துகிடக்கும் தமிழர்கள் திருமாவளவனை…