திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கற்பகம் இளங்கோவன்

Total Contribution: 5 Articles

கற்பகம் இளங்கோவன்

காகிதம்

கற்பகம் இளங்கோவன் சில சர்க்கரைத் துகள்களைத் தூவி மடித்து அவ்வப்போது ஒரு காகிதம் வரும் - அப்போதெல்லாம். காதலிக்கப்படுகிறோம் என்று தபால்காரரும் தவறாகக் குதூகலித்திருக்கலாம். தெருக் கோடியில்…

மிச்சமிருக்கிறாய்..

கற்பகம் இளங்கோவன் ---- நான் காண்கின்ற அத்தனையிலும் நீ மிச்சமிருக்கிறாய்.. உன்னைப் போன்றே உயரத்தில் ஒருவர் கடந்து போகையில். அதே போன்ற தலைமுடியோடு யாரோ விரைந்து போகையில்.…

கண்மணி அப்பா (அல்லது) அப்பாவின் கண்மணி

கற்பகம் இளங்கோவன் 'கண்மணி... ' அப்பாவின் குரல்! கண்மணி, அவசர அவசரமாக ?ாலுக்கு விரைந்தாள். வழக்கம் போல பிரமைதான்! எதற்கெடுத்தாலும், கண்மணி, கண்மணி என்று கொஞ்சலாக அழைக்கும்…

வாழ்க்கை

கற்பகம் இளங்கோவன். ---- யாருமறியா முகூர்தத்தில் ஜனனம் யாரோ வகுத்த சாலைகளில் பயணம் எவராலோ எழுதப்பட்ட விவரமில்லா விதிகள் எதற்காகவோ எந்த நேரமும் அர்த்தமில்லாத தேடல்கள் ஏவப்பட்ட…

ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …

கற்பகம் இளங்கோவன் ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி முடிஞ்சுதுன்னு சொன்னதுதான் தாமதம்.. என்னம்மா கோபம் வந்துருச்சுங்க எங்க அம்மாவுக்கு! சும்மா சொல்லக்கூடாது.. கலைஞர் வந்து…