ஜார்ஜ் டபிள்யூ புஷ் : தீவிரவாத கிரிஸ்தவ மத அடிப்படைவாதி
காரி ஸ்லோன் ராணுவ சக்தியை பயன்படுத்தும்போதெல்லாம் அமெரிக்கா கடவுளை தன் துணைக்கு அழைத்துக்கொள்ளும் பழக்கத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. நியூ இங்கிலாந்து புயூரிட்டான்-கள் என்றழைக்கப்படும் கிரிஸ்தவ மத…