திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஜடாயு

Total Contribution: 91 Articles

ஜடாயு

அனுமன் வேதம்

ஜடாயு கடல் தாண்டும் கால்கள் கதிவரனைப் பிடிக்க நீளும் கைகள் அரக்கப் பதர்களைப் பொசுக்கி அழிக்கும் அக்கினிப் பார்வை இரும்பினால் உடல் எஃகு நரம்புகள் இடியை உண்டாக்கும்…

எல்லாம் ஆன இசை

ஜடாயு வண்டுகள் ரீங்காரம் ஆடிக்காற்றின் ஆங்காரம் உள்ளுக்குள் ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரம் குயிலின் கூவல் ரயிலின் ஊதல் குழந்தைகள் கும்மாளம் சாவுப் பறைமோளம் எத்தனை எத்தனை சத்தங்கள்…

பாரதி தரிசனம்

ஜடாயு இனியொரு விதி செய்த பிரமன் - அதை எந்த நாளும் காக்கச் சொன்ன திருமால் ஜகத்தினை அழிக்கப் புறப்பட்ட ஜடாதரன் பகைவனுக்கருளும் நன்னெஞ்சம் வேண்டிப் பாடிய…

அனைத்தும் ஒன்றே !

ஜடாயு கண்களின் காணல்களைக் காணும் கண்கள் செவிகளின் கேட்டல்களைக் கேட்கும் செவிகள் வாயின் வார்த்தைகளை வழங்கும் வாய் நாசியின் நுகரல்களை நுகரும் நாசி உடலின் உணரல்களை உணரும்…

முக்கால் வயது முழுநிலவு

ஜடாயு விளங்காப் புதிர்கள் விளங்கி விடும் விடைகள் உடனே கிடைத்து விடும் களங்கமிலா உன் முகம் கண்டால் கவலைகளெல்லாம் பறந்து விடும் சின்னக் கைகள் நீ அசைத்தால்…

வேகத் தடுப்புகள்

ஜடாயு பறந்து கொண்டிருக்கிறேன் என் இரும்புக் குதிரையில். திடார் என முளைத்து வழிமறிக்கிறது ஒரு நந்தி. இல்லை... நந்தியின் திமில். என் நரம்புகள் புடைக்கின்றன. கைகளும் கால்களும்…

தன்னாட்சி.. ?

ஜடாயு சிங்கப்பூர் நிறுவனமொன்று சிந்தாமல் குப்பை அள்ளிப் பெருக்கிய தெருக்களில் அமெரிக்க கம்பெனிகளின் ஆர்ப்பாட்டமான அடுக்கு மாடி அலுவலகம் பல கடந்து கொரியத் தொழில் நுட்பம் சமைத்த…

இயலை விஞ்சி விட்ட செயல்

- ஜடாயு சிறுமணல் துகளினும் நுண்ணிய சிலிக்கன் சில்லுகளில் சிந்தனைகள். கணினிகள் சமைக்கும் அனுபவங்கள். கண்காணா மின்காந்தக் கதிர்கள் கொண்டு செல்லும் காட்சிகள் கானங்கள் கதைப்புக்கள் கனவுகள்.…

மூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘

மொழியாக்கம்: ஜடாயு விண்மீன்கள் தெறித்து விழும் மேகங்களை மேகங்கள் மூடும் சூறைக்காற்று சுழன்றடித்து உறுமும் வீரியம் ததும்பி வழியும் காரிருள் சில நொடி முன் சிறை தகர்த்து…

நம்பிக்கை

ஜடாயு ராகு காலம் எம கண்டம் விலக்கி குளிகன் வார சூலை தவிர்த்து திதி வாரம் நட்சத்திரம் தேடி யோகம் கரணம் லக்கினம் சலித்துக் கிடைத்த சுப…