திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஜடாயு

Total Contribution: 91 Articles

ஜடாயு

அண்டம் அளாவிய காதல்

ஜடாயு பூங்கொடியே! பூமி அவன் திருவடி சூரியன், சந்திரன், தீ என்னும் முச்சுடர்கள் முக்கண்கள் அவன் மூச்சு புவனத்தின் சுவாசம் அலைகடல் ஆடை, வானம் திருமுடி ஆகாயம்…

நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..

ஜடாயு “அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த…

கொலைகாரக் கொசுக்கள்: தொடரும் சுகாதார அவலம்

ஜடாயுகொலைகார அப்சலுக்கு மரணதண்டனை கொடுப்பதா வேண்டாமா என்று விவாதம் தூள் பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. Aedes Aegypti, Aedus Albopictus…

திருக்குர் ஆன் புனிதக் கற்பிதங்கள் குறித்து – சில எண்ணங்கள்

ஜடாயுஅக்டோபர் 12 திண்ணை இதழில் ஹெச்.ஜி.ரசூல் “திருக்குர் ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் சொல்லியிருந்த கருத்துக்கள் சிந்தனைக்குரியதாக இருந்தன. வழக்கமான இஸ்லாமிஸ்ட்களுக்கு மத்தியில் இத்தகையதோர்…

உலகு புகத் திறந்த வாயில்

ஜடாயு பழைய சொல்லாடல் ஒன்று அளிக்கும் ஆச்சரியமான புதிய பரிமாணங்களுக்கு இது ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். புற நானூற்றில் வேள் எவ்வி என்ற மன்னனைப் புகழ்ந்து…

தெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து

ஜடாயு “உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப் பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்!” - ஈசாவாஸ்ய உபநிஷதம்…

விளையாட்டு பற்றி சில சீரியஸ் சிந்தனைகள்

ஜடாயு தீவிரவாதம் போன்ற தீவிர விஷயங்களையும் விளையாட்டுத் தனமாக அணுகுவது நம் சமூக நடைமுறையாகிவிட்ட நிலையில், ஆனந்த விகடன் (3.8.06) இதழில் குழந்தை நாடகக் கலைஞர் வேலு…

எண்ணங்கள் – இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம்

ஜடாயுஎண்ணங்கள் - இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் - சின்னக் கருப்பனுடைய கருத்துக்களுக்கும், ஸ்ரீராமனை…

வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்

ஜடாயு வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல் ஈனமோ அவமானமோ? - மகாகவி பாரதி “வந்தே மாதரம்…

விழித்தெழும் பாரதத்தை நோக்கி..

ஜடாயு மீண்டும் எழுவாய் இது உறக்கம் தான் மரணமல்ல புது வாழ்வில் விழித்தெழும் துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன் கமல மலர் விழிகளின் சிறு அயரல்…