கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்
ஜாகிர் ராஜா நண்பர் ரசூல் தான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையையும் பலதரப்புகளுடன் ஆய்வு நோக்கில் எழுத வல்லவர். கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் என்னும் இத்தொகுப்பில்13 சிறந்த கட்டுரைகள்…