திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இராம. வயிரவன்

Total Contribution: 15 Articles

இராம. வயிரவன்

ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற

இராம. வயிரவன் குழந்தையே! வழிகாட்டுவதாய் நினைத்துக் கொண்டு விரல்களை நீட்டிக் கொண்டு உலகம்; - உதறி விடு! விளக்கை அணைத்து விடுகிறேன் நான் என்பதைத் தவிர வேறொன்றும்…

பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?

இராம. வயிரவன், சிங்கப்பூர் அது கிளிகளின் சரணாலயம். பஞ்சவர்ணக்கிளிகள் எங்கும் பறந்து திரிந்தன. அவற்றைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கிளிகளில் இத்தனை நிறங்களா என்று இருந்தது. பல வண்ண…

மகள் வளர்த்தேன்

இராம. வயிரவன் மகள் வளர்த்தேன் புதுமைப்பெண்ணாய் வளர்த்தேன் ஆணுக்குப்பெண் சமம் என்றே அறிவில் புகுத்தினேன் தயக்கம் போக்கினேன் தன்னம்பிக்கை கூட்டினேன் சுயமறியாதை ஊட்டினேன் புயம் ஓட்டினேன் ‘தவறா?’-…

பூப்பறிக்கும் கோடரிகள்

இராம. வயிரவன் வெளிப்பணத்துக்கும் வெள்ளிப்பணத்துக்கும் உள்ள இடைவெளியால் பூப்பறித்துக் கொண்டிருந்தன கோடரிகள் புல்லு வெட்டிக் கொண்டிருந்தன கடப்பாரைகள் வெளிநாட்டு அரசன்கள் எல்லாம் வாயிற் காப்போன்களாக கோட்டை வாசலில்…

புல்லாங்குழல்களின் கதை

இராம. வயிரவன் புலம் பெயர்ந்த புல்லாங்குழல்கள் அடுப்பூதுவதில் ஆனந்தமடைந்தன மூச்சுவிடக்காற்று கிடைத்ததால்! உள்ளூர் ஊமைகளுக்குப் பாடற்பயிற்சி அளிக்கலாம் என்ற முயற்சிக்கு வரவேற்பிருந்தது! புற்றுப்பாம்புகள் பாலுக்கும் முட்டைக்கும் மயங்கி…