ஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா October 10, 2003 இராகுலதாசன் 1. 9. 2003 ஆம் நாள் இந்த சூரியன் சிவந்த பூமியாம் சிவகங்கை மண்ணில் கிரகணங்ககள் பதித்த போது சற்று வியப்புற்று உற்றுத்தான் கண் பதித்திருக்க…