குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்
முனைவர் இரா.காமராசு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தனது இடையறாத எழுத்துக்களால் அறியப்படுபவர். எங்களின் நெருங்கிய தோழமை உறவு.கவிஞர்,கதையாளர். இயக்கச் செயற்பாட்டாளர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் வாசிப்பதற்கு சாத்தியமுள்ள…