தாழ்ந்தோர் நலிவழிய கனவிலிது கண்போம்
இராஜ. தியாகராஜன்மலையும்பசுஞ் செடியும்நறு மலருங்கனி மரமும் சிலையுங்கவி மொழியும்வளர்ச் சிதையாய்பல கலையும் உலகிற்பெறு முயர்வைவிட உயர்வேயது: நெருப்பின் உலையாமடி வயிற்றுக்கென உழைப்போரவ ருயர்வே! உயர்வாய்ப்பொரு ளுணவும்நகை யுடுப்பும்பெற…