திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இப்னு பஷீர்

Total Contribution: 36 Articles

இப்னு பஷீர்

புத்தக விமரிசனம்: ஹெச்.ஜி.ரசூலின் ‘இஸ்லாமியப் பெண்ணியம்’

இப்னு பஷீர் ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய கொள்கைகளை விமரிசித்து எழுதி வரும் வேளையில், இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள் இவரை ஆதரித்து பாராட்டி, தூபமிட்டு அதில் குளிர் காய்ந்து வரும்…

எது மோசடி?

இப்னு பஷீர் 1. "இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்." என்று இரண்டு வாரங்களுக்கு…

கடிதம்

இப்னு பஷீர்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, ஹெச்.ஜி. ரசூலின் 'அல்லாவும் வகாபும்' என்ற கட்டுரையை படித்தபோது வியப்பு மேலிட்டது. அதைப் படிக்க நேர்ந்த எனது நண்பர் ஒருவர் சொன்னார்,…

பொய் சொன்ன ஹிர்ஸி அலி!

இப்னு பஷீர் நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அயான் ஹிர்ஸி அலி ஒரு பொய் சொன்னதால் தமது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டிருக்கிறது. சோமாலியாவின் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச்…

கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!

இப்னு பஷீர் பரிணாம கோட்பாட்டைப்பற்றிய நீலகண்டனின் கடித தலைப்பை பார்த்ததும், ?இதோ வந்து விட்டாரய்யா ஒரு மேதை, ஹாருன் யாஹ்யாவிற்கு பதிலடி கொடுக்க! ? என்று புளகாங்கிதமடைந்து…

அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)

இப்னு பஷீர் ‘கீதையை எப்படி படிப்பது ? ஏன் ?’ என்ற தலைப்பிலான கட்டுரையில் ஜெயமோகன் எழுதியது: “போரைப்பற்றி சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல்…

கடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்!

இப்னு பஷீர் சூரியா என்று ஒருவர் புதிதாக ஆட்டத்தில் களமிறங்கியிருக்கிறார். ஆட்டம் என்னவோ பழசுதான். இ ?லாத்தை குறிவைத்து அம்பு எய்ய வேண்டும். அம்புகளும் பழசு கண்ணா…

கடிதம் அக்டோபர் 28,2004 – பெயர் சூட்டும் பெருந்தகையோரே!

இப்னு பஷீர் கிணற்றுத்தவளைகள் லோகஸ்ட் பூச்சிகள் மெமிட்டிக்( ?) க்ளோன்கள் வகாபிய க்ளவுன்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் இவையெல்லாம் சமீப காலத்தில் சில அறிவார்ந்த பெருமக்களால் ‘திண்ணை’யில் வைத்து…

கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெயமோகனின் அபத்தங்கள்!

இப்னு பஷீர் கீதைக்கு விளக்கம் சொல்ல வந்த ஜெயமோகன், தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் விமர்சனங்களை எதிர் கொள்ள தெரியாமல், அல்லது முடியாமல், விவாதத்தை திசை திருப்பும் ஒரு…

கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்!

இப்னு பஷீர் நான் கேட்ட கேள்வியை விட்டு வேறு எதெதற்கோ நீளமாக பதில் சொல்லி இருக்கிறார் திரு. நீலகண்டன். சாவர்கர் என்பவர் யாரென்று எனக்கு தெரியாது. அவர்…