சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை!
இனியதாசன் விளம்பரங்கள் அதிகமில்லா வெட்டவெளிப்பட்டிமன்றம் விறுவிறுப்போடு தொடங்கியது எங்குமில்லை இங்கு நம் சிங்கப்பூரில்தான். தமிழ்த்தாகம் பருகும் தணியாத மோகத்தில் மக்கள் கூட்டம் திரண்டுவந்து சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள்…