இந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.
ஃபிலிப் பெளரிங் (இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் இதழில்) அர்ஜெண்டைனாவும், என்ரான் நிறுவனமும் நிதி நெருக்கடியில் மாட்டி அழிவதைப் பார்க்கும் போது, பொருளாதார சீர்திருத்தத்துக்கான இந்தியாவின் ஆழமான உறுதியான…