ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள் – நாடகம்
கணேசன் (மெல்லிய ஒளி மேடையில் பரவியிருக்க பின்னரங்கிலிருந்து சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்த இசை மேடையை வியாபித்துக்கொண்டிருக்கிறது. இசையில் தன்மைக்கேற்ப வெற்று மேடையில் வண்ண ஒளிக்கற்றைகள் மாறி மாறி ஒளிர்ந்துகொண்டிருப்பது…