திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எச்.பீர்முஹம்மது

Total Contribution: 36 Articles

எச்.பீர்முஹம்மது

புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை

எச். பீர்முஹம்மது " நான் கலகமடையவில்லை தேனீக்கள் பூக்களை உருவாக்குகின்றன பனித்துளிகள் நட்சத்திரத்தை வரைகின்றன நான் நிர்வாணமாக இருக்கிறேன் அவன் சொன்னான் என் புகைப்படம் எவ்வளவு மோசம்…

நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

எச்.பீர்முஹம்மது கனவின் எல்லை விரிவும் ஆழமும் மிக்கது. தனக்கான அலைதுடிப்புகளையும், தேடலையும் கொண்டது. விரிவான அர்த்தங்களின் தேடலே படைப்பின் உயிர்ப்புக்கு அடிப்படையாகிறது. கனவு வெளியில், அதன் எல்லையில்…

அபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்

எச்.பீர்முஹம்மது நம் பார்வையிலிருந்து காட்சிகள் மறையும் வரையிலான உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள். கண்ணாடி பிரதிபலிக்கும் ஒளி தரையை தொட்டு எழும்பி நகர் முழுவதும் பரவி கிடக்கும் தத்ரூபம்.பேரீத்த…

பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன

எச்.பீர்முஹம்மது பேரீத்தபழங்களின் பருவகாலம் தொடங்கி விட்டது. உச்சியை பிளக்கும் வெய்யிலின் உக்கிரத்தை உள்வாங்கி கொண்டு பழங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழுக்க தொடங்கி விட்டன. மரத்திலிருந்து கீழிறங்க துடிக்கும்…

பாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து

எச்.பீர்முஹம்மது மத்திய கிழக்கின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மத்திய கிழக்கைப்பற்றி எழுதுவது நல்ல அனுபவம் தான். வாழ்க்கை நம்மை சிலசமயங்களில் தவிர்க்க இயலாத படி தப்பிக்க…

திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்

எச். பீர்முஹம்மது முரண்பாடுகளின் உலகமாக நடப்பு உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் போது அதன் ஓட்டத்தில் இருந்து தனிமைப்படுதல் மேலும் உராய்வுகளையே உருவாக்ககூடிய சாத்தியப்பாடுகளை தோற்றுவிக்கும் பயங்கரவாதம் என்ற…

சிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்

எச்.பீர்முஹம்மது சைவம் அதன் கோட்பாட்டு வடிவத்தில் பல கிளைகளாக பிாிந்தது. தென்னிந்திய சைவம், வட இந்திய சைவம், காஷ்மீர் சைவம் போன்றவை அதன் கிளைகள். சிவனை மையமாக…

எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து

எச் பீர் முஹம்மது கடிதங்கள் என்பவை நேருக்கு நேரற்ற உரையாடலின் வெளிப்பாடே. நேரடிபேச்சானது பிரசன்ன தன்மையை சொண்டது. காகிதத்தில் வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் பேனாவின் புறவெளியில்…

மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு

எச். பீர்முஹம்மது. மதம் என்ற சொல்லாடல் முழுமுதல் அல்ல. பல்வேறு காலகட்டங்களில் அது பல்வேறு விதமான குறிப்பீட்டிற்குள் போய் நின்றிருக்கிறது. இயற்கையின் சார்பாக வாழ்ந்த ஆரம்ப கால…

ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து

எச். பீர்முஹம்மது ஈராக் மீது அமொிக்காவின் போர்தொகுப்பு நடவடிக்கையானது சர்வதேச அளவில் நவ. ஏகாதிபத்தியம் குறித்த புதிய புாிதல்களை உண்டு பண்ணியிருக்கின்றன. ஏகாதிபத்தியம் தன்னளவில் ஓர் அதிகாரத்துவ…