சில சந்தேகங்கள்.
கிறிஸ் இது படிமமா ? கூக்குரலிட்டு ஆங்காரமாய்விரையும்ரயில் வண்டியின் வேகத்தைபயணிக்குஅமைதியாய்அறிவித்துபின்னோக்கி நகர்ந்துகண்ணை விட்டுமறைந்து ஒடிப்போகும்தண்டவாளத்துஅண்மையில்நகராதுநிற்கும் மரம். இது போஸ்ட்மாடர்னிசமா ? அங்கே தெரிவது ஆனையோ ?கொசுக்கடித்துஆனைக்கால் வியாதி…