திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சந்திரவதனா

Total Contribution: 38 Articles

சந்திரவதனா

அவர்கள் வரவில்லை

சந்திரவதனா காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது. விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும்…

பால்வினைத் தொழில்

சந்திரவதனா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள்…

வேஷங்கள்

சந்திரவதனா காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும்,…

ஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை

சந்திரவதனா புலம் பெயர்வது எத்துணை அவலமானது என்பதை சரித்திரங்களில் படித்த போதோ அல்லது எமது முந்தையோர் கதையாகச் சொன்ன போதோ நாம் சரியாகப் புரிந்தோமா...! இல்லை. ரசித்தோம்,…

இரயில் பயணங்களில்…

சந்திரவதனா அப்போது எனக்கு 22வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் எனக்கு ஏதாவது உதவிகள்…

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?

சந்திரவதனா தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும்,…

நீ வருவாயென..

சந்திரவதனா 'வெறும் காணி எங்கே எடுக்கலாம் ? ' காண்பவர்களிடம் ஆளாளுக்கு கேட்டுக் கொண்டிருந்தார்கள். விசயம் இதுதான் எழுபது இறுதிகளில் சிறுபயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் மூவாயிரத்திலிருந்து…

நிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்

சந்திரவதனா கிணற்றுக்குள் வீழ்ந்த மயிர்க்கொட்டிப் புழுப் போல் துளசியின் மனசுக்குள் நினைவுகள் அருவருப்பாய் நெளிந்து கொண்டே இருந்தன. வெளியிலே கொட்டி விடத் துடித்தாலும் முடியாத படி எதுவோ…

விருந்தாளிகள் புலம்(பல்)

சந்திரவதனா தொலைபேசி கிணுகிணுக்கிறது. ஒஆரது இந்த நேரம் ? ஞாயிறும் அதுவுமா ? நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன்.ஒ முணுமுணுத்தபடி…

விவாகரத்து

சந்திரவதனா யன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ அதை அசைத்துக் கொண்ட வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும் இடையிடையே தெறித்து விழுந்து…