திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சாமிசுரேஸ்,சுவிஸ்

Total Contribution: 7 Articles

சாமிசுரேஸ்,சுவிஸ்

சிலைப்பதிவு

சாமிசுரேஸ், சுவிஸ் கைப்பிடியில்லாச் சுவடுகளின் கரையில் இறுகப்பதியாது ஈரங்களாய் காய்ந்தபடி நகர்கின்றன விழுதுகள.; ஏணிகளின் மீதேறி உச்சியில் நின்று உதறித்தள்ளிய கால்கள் சருகுத் தூசிகளால்மறையும.; எனைப் பயங்கொன்று…

நிறச் சுவாசங்கள்

சாமிசுரேஸ், சுவிஸ் ஒவ்வொரு பரிணாமங்களும் வௌ;வேறு பரிமானங்களாய் சிதைவுற வாழ்க்கை நிறக்குழைவினுள் மூழ்கிக்கிடக்கிறது. அந்தக் கருப்பொருளின் வளர்வில் மனிதநிறங்களின் ஒவ்வொரு பிரிகைகளும் வௌ;வேறு ஸ்வரங்களில் கனவுறும். கனவுறும்…

இடம்பெயராப் பெயர்வு

சாமிசுரேஸ், சுவிஸ் நெஞ்சுப் பற்றைக்குள் நெருப்பெரிகிறது நிழலைத் தன் கிராமத்தில் அறுதிமணலில் புதைத்துவிட்டு பெருவிரல் போகும் திசையில் அசைகிறார்கள் போகுமிடம் தெரியாது. மயானத்தை தலையில் சுமந்தபடி கைநிறைந்த…

தூரமொன்றைத் தேடித்தேடி..

சாமிசுரேஸ் , சுவிஸ் சுகம் கேட்கும் உன் கேள்விக்கு நீண்ட பதில் தர வேண்டும் நண்பா. முட்கள் பதியாத விருப்புக்களை விரும்பும் ஒரு சிறுகுழந்தையாய் மனம் துடிக்கிறது.…

வாய் மொழி வலி

சாமிசுரேஸ், சுவிஸ் இலையுதிர் காலத்தின் உதிர்ந்து வெளிறிப்புதைந்த சருகுகளாய் மெய்யிலா முகத்திடை வாழ்வு புரியாத முடிவுகளாய் வரைவிலக்கணம் புரிந்து வளிவெளியில் நிரம்பும். நீண்ட காற்றற்றவயலில் புதையுண்டுபோன காரண…

இருள் வெளிச்சம்

சாமிசுரேஸ்,சுவிஸ் புல்வெளியின் காற்றினிடை தனியனாய் நிற்கிறேன் எதையோ தேடி நுகர்வுத்திசுக்களின் ஓவ்வொரு அணுவிலும் குழந்தைகளின் கதறல் வரலாறு தேடி மயானங்களில் அலைகிறது விழி நிலப்பரப்பில் பற்றில்லாக் கால்களுடன்…

ஆறுதலில்லா சுகம்

சாமிசுரேஸ், சுவிஸ் அந்த நிழலில்லாத இரவுக்கரையோரம் மெல்லிய காற்றுமொழியின் பக்கவிளைவுப் படிமங்கள் சுகம் கீறும் நானும் நீயும் காத்திருப்புகளின் கதைகளில் நனைய ஈரமில்லாத சில முன்னெடுப்புகள் செத்துமடியும்…