மறைந்த படைப்பாளுமைகள் கிருத்திகா மற்றும் சுகந்தி சுப்ரமணியன்
அழைப்புவணக்கம் மறைந்த படைப்பாளுமைகள் கிருத்திகா மற்றும் சுகந்தி சுப்ரமணியன் அவர்களுக்கு நினைவு கூட்டத்தை அணங்கு சார்பாக ஏற்பாடு செய்திருக்கிறோம். தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். அன்புடன் லீனா…