திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பத்ரிநாத்

Total Contribution: 30 Articles

பத்ரிநாத்

குரங்கிலிருந்து …

பத்ரிநாத் நயினாவோட மெய்யான பேரு இந்த ஏரியாக்காரங்க ஆருக்கும் தெரியாது. அல்லாரும் நயினா நயினான்னே கூப்புட்டு பளகிட்டாங்க . ஆனால் அவரு கஞ்சத்தனம் இருக்குதே ரொம்ப ஃபேமசு..…

மழை

பத்ரிநாத் ரவிச்சந்திரனின் வாழ்க்கையே ஒரு பெரும் கதைதான். நான் கும்பகோணம் வந்திருந்த போது நண்பர்களிடம் அவன் வடக்கிலிருந்து திரும்பி வந்து விட்டானா என்று விசாரித்தேன்..கடந்த முறை வந்த…

துணைநலம்

பத்ரிநாத் நீலாவும் மாதவனும் அந்தக் காலத்திலேயே உயிருக்குயிராய்க் காதலித்தார்கள். இறப்பு மட்டுமே உன்ினைவிட்டுத் தன்னைப் பிரிக்கும் என்றான் மாதவன். என் சிந்தையும் செயலும் அவன்தான் என்றிருந்தாள் நீலா.…

கருணையினால்தான்..

பத்ரிநாத் ‘’போவலாமா.. அங்க ஆயிறப்போவுதுடி..’’. பசி வந்துடுச்சுப் போலருக்கு.. கிளம் ஆரம்பிச்சடுச்சு.. இனிமே வுடாது.. ‘’ அய்யா வூட்ல உப்புமா குடுத்துருக்காங்க.. அத சாப்புடுங்க.. புளியோதரைக்காவ அவ்வளவு…

இடக்கரடக்கல்

பத்ரிநாத் வாசலில் அவர்கள் பதற்றமாக நின்று கொண்டிருந்தார்கள் என்பது தூரத்திலேயே தெரிந்தது..நான் அருகில் வரவும் சிலர் மிரட்சியுடன் பார்க்க, ஒரு பெண் மெலிதாகத் தேம்பவும் ஆரம்பித்தாள்.. விசித்திர…

கரடி ரூம்

பத்ரிநாத் அகத்தியர்குளம் என்பதுதான் அகத்திகுளம் என்று மருவி இறுதியில் ஆத்திக்குளம் என்று மாறியிருக்க வேண்டும். இப்போது அங்குதான் குடும்பத்துடன் சென்றுகொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும்.…

சில நேரங்களில்…சில குழந்தைகள்

பத்ரிநாத் ' 'சித்தப்பா.. அவர் வர்றாப்பல இருக்கு.. ' ', கண்களில் மின்னும் நாணத்துடன் ரமா கூறியதையடுத்து விருட்டென்று வெளுயே சென்று பார்த்தார் கிருஷ்ணன்.. எங்கே.. அட..…

நாகம்

பத்ரிநாத் ஸ்ரீதர ராஜன் இன்று பதவி ஓய்வு பெறுகிறார். அதையொட்டி நடைபெறும் பிரிவு உபச்சார விழாவிற்கு அனைவரையும் அழைத்தது, அறிவிப்புப் பலகை. ' 'மூன்று மணிக்கு பொது…

ஸ்தலபுரம்

பத்ரிநாத் மணி சரியாக ஐந்து.. சாயரட்சை பூஜைக்காக கிருஷ்ணன் காத்துக் கொண்டிருந்தார்.. எந்த கிருஷ்ணனா.. ? சாட்சாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்தான்.. தன் பரம பக்தன் குண்டுராமனுக்காக.. குண்டுராமனுக்கு…

விடாது கருப்பு

பத்ரிநாத் துபர்கண்டி கலர் என்றால் இதுதானா.. ஒரேயடியாய் சிவப்பும் இல்லை.. அதே சமயம் கருப்பும் இல்லை.. இரண்டுக்கும் மத்யமமாய் ஒரு கலர் .. ரொம்பதான் ரிச்சாக இருக்கிறது..…