(புதிய) விதியை ஏற்பதா ? (2) கிறிக்கற்
அருண் ஒருவரை தவறிழைக்கப்பண்ணும் முயற்சிதான் கிறிக்கற் விளையாட்டின் தாற்பரியம். துடுப்பெடுத்தாடும்போது இப்படி பத்துப் பேர்களை தவறு செய்யப்பண்ணிவிட்டால் அந்த அணியின் ஆட்டத்தை முடித்துவிடலாம். இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும்…