யதார்த்தம்… September 24, 2002 அறிவழகன் வானத்தில் பறப்பதாய் கனவு கண்டாலும் என் கால்கள் மண்ணிலிருப்பதை மறக்கவில்லை! *** aazhagan2002@yahoo.com