திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அபுல் கலாம் ஆசாத்

Total Contribution: 8 Articles

அபுல் கலாம் ஆசாத்

எங்குரைப்பேன் நன்றி

அபுல் கலாம் ஆசாத் தலைமுறையின் இடைவெளியால் தர்க்கம் செய்தே தந்தைமனம் நோகடித்த பிள்ளை நானும் விலையில்லா உறவினையே மரணம் வந்து விலக்கிவைத்த பின்னாலே பட்டு ணர்ந்து தலையடித்துத்…

அரபிய நாட்டினிலே..

அபுல் கலாம் ஆசாத் அரபிய நாட்டினிலே - இந்த அரபிய நாட்டினிலே பள்ளிப் படிப்புமின்றி - மொழி பேசத் தெரிவதே உறுதுணை யாகிட அள்ளக் குறையாத -…

மகள்

அபுல் கலாம் ஆசாத் அகவை இவளுக் கைந்தினுங் கீழ்தான் ஆயினும் நூறு முறையே - பல தகவல் கேட்டுத் தலையைச் சாய்க்கும் தினுசோ பாட அறையே! அகமும்…

சர்க்கரை

அபுல் கலாம் ஆசாத் இனிப்பிற்கும் நாவிற்கும் உள்ள உறவு முறிந்தது சுவையில் அதன் சுவடுகூடத் தெரிவதில்லை கணையம் கண்ணுறங்க வாய் விழித்திருக்கிறது பழைய வீட்டுடன் பரம்பரைச் சொத்தாக…

புகை

அபுல் கலாம் ஆசாத் நேற்று, தொலைத்துத் தலை முழுகிவிட்டேன். நுரையீரலுக்குள் நெருப்பு வீசிக்கொண்டிருந்த உலைக்களத்தை உடைத்துவிட்டேன். அது என்ன ஆள்காட்டி விரலா அறுத்து எறியத் தயங்க ?…

விடுமுறை

அபுல் கலாம் ஆசாத் விமானம் விட்டிறங்கி சென்னைக் காற்று முகத்தில் பட்டதும் சக பயணி முகத்தைச் சுளித்துக்கொண்டார். ‘சுமோ சொல்லியிருந்தேன், ஆனா அம்பாசிடர்தான் வந்திருக்கு’ வாப்பா சொன்னது…

இன்னுமா மெளனம் ?

அபுல் கலாம் ஆசாத் நீராக இருக்கின்ற நினைவுகளின் மேற்பரப்பை நீ தொட்ட பொழுதெல்லாம் சிற்றலைகள் நீ என்ன கல்லா ? தென்றலா ? ஆறாத காயங்கள் ஆங்காங்கே…

மின்னுயர்த்தி

அபுல் கலாம் ஆசாத் அடுக்கு மாடிகளின் அஞ்சல் பெட்டியே! உன்னால் மாட முகவரிகளில் மனிதத் தபால் வினியோகம். நீ மூட்டு வலியின் முதல் உதவி. செங்குத்துப் பயணத்தின்…