திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அ.முத்துலிங்கம்

Total Contribution: 85 Articles

அ.முத்துலிங்கம்

அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை

அ.முத்துலிங்கம் வாரத்தில் ஏழு நாட்கள் இருப்பதில்தான் முதல் பிரச்சினை ஆரம்பமானது. இதை மாற்றுவது அவனுடைய ஆற்றலுக்கு அப்பால் பட்டது. வாரத்தில் ஆறு நாட்கள் இருந்திருக்கலாம்; எட்டு நாட்கள்…

காத்தவராயனுக்கு காத்திருப்பது

அ.முத்துலிங்கம் ரொறொன்ரோவில் வடக்கு, தெற்காக ஓடும் ஒரு வீதி இருக்கிறது. அதன் பெயர் பேர்ச்மவுண்ட். அந்த ரோட்டில் இருந்து அதிவேக சாலைகளுக்கு போகமுடியாதபடியால் அதிக பிரபலம் இல்லாதது.…

காபூல் திராட்சை

அ முத்துலிங்கம் [ சமீபத்தில் இணையத்தளங்களில் ஓடும் ஒரு பிரபலமான நகைச்சுவை துணுக்கை படிக்க நேர்ந்தது. பெண்கள் உரிமைக்காக பாடுபடும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பல வருடங்களுக்கு…

எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை

அ.முத்துலிங்கம் I என்னுடைய மகள் ஒரு multitasker. தமிழில் வேண்டுமென்றால் அட்டாவதானக்காரி என்று சொல்லலாம். ஒரு காரியத்தை ஒரு நேரத்தில் செய்வதென்று இல்லை. ஒரு சர்க்கஸ்காரி போல…

பேய்களின் கூத்து

அ.முத்துலிங்கம் பனிக்காலத்தின் ஆரம்பத்தில் நான் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு தங்கியிருந்த சமயத்தில் மூன்று புத்தகங்கள் படித்தேன். இப்பொழுதெல்லாம் நல்ல புத்தகங்கள் வாங்குவது கஷ்டமாகிவிட்டது. ஆகவே நண்பர்களின் பரிந்துரைகளையும்,…

அருமையான பாதாளம்

அ.முத்துலிங்கம் இம்முறை அமெரிக்காவுக்கு சென்றபோது நான் பொஸ்டனில் ஒரு நூலகத்தை கண்டுபிடித்தேன். பிரம்மாண்டமான இரண்டடுக்கு கட்டடம். இதிலே ஒரு அறை பிரத்தியேகமான கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது. அகலமான தூண்கள்,…

தளுக்கு

அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் மூன்று சிநேகிதிகள் இருந்தார்கள். மூன்று உடலும், ஓர் உயிரும் என்று சொல்லலாம். ஒன்றாகவே சைக்கிளில் பள்ளிக்கூடம் போனார்கள். ஒன்றாகவே படித்தார்கள். ஒன்றாகவே…

அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)

அ.முத்துலிங்கம் பில்லி கொலின்ஸ் (Billy Collins) என்பவர் அமெரிக்காவின் ( 2000- 2003 ) அரசவைக் கவியாக அங்கீகாரம் பெற்றவர். இவருடைய ஐந்து கவிதை தொகுப்புகள் வந்துவிட்டன.…

எதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு

அ.முத்துலிங்கம் நான் எங்கு போவதானாலும் குறித்த நேரத்துக்கு போய்விடுவேன். எனக்கு ஒருவரையும் காக்க வைத்து பழக்கமில்லை. ஆனபடியால் கனடா விமான நிலையத்துக்கு நான் ஐந்து நிமிடம் முன்பாகவே…

மூன்று குருட்டு எலி

அ.முத்துலிங்கம் இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு தொலைபேசி வந்தது. நண்பர் தமிழ் மழலைப் பாடல்கள் (nursery rhymes) புத்தகம் எங்கே…