April 25, 2008
அகரம்.அமுதா கொம்பு முளைச்சிடுமா பட்டம் படிச்சிட்டா? ஜம்முண்ணு சுத்திடுவான் ஜாலியா! -கம்முண்ணு தந்தைக் குருப்படியாய் ஹெல்பேதும் செய்யாமல் சந்தையி லேஅடிப்பான் சைட்டு! எம்.ஏ படிச்சதற்(கு) ஏற்றவேலை வேண்டுமென்று…
April 17, 2008
அகரம்.அமுதா ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு; ஹாபியாய் வீடியோ கேமாச்சு; -ஹேப்பியாய் குந்தி விளையாடும் கேம்ஸின் அடிமைகளாய் சந்ததிகள் ஆயிடுச்சே தான்! மூக்கில் சலியொழுகும்; முன்பல் இரண்டிரர்…
April 10, 2008
அகரம்.அமுதா 1. கணவன்:- காதோடக் கம்மல் கழட்டிபோய் விற்றபணம் சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா விட்டதை மீட்டிடு வேன்! மனைவி:- வேலைக்குப்…
April 3, 2008
அகரம்.அமுதாஅகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! நேர்பிடித்து �கீவில்� நிதமுமே நிண்ணாலும் நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும்; நீர்க்குமிழி பூத்துவரும் பாத்துட்டு போ! வாராத நீர்க்கு வரிசையிலே…
March 27, 2008
அகரம்.அமுதா காமன் வதைபட கட்டில் முறிபட மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும் சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே! சட்டெனமா மன்பிரிந்த தால்! கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்;…
March 13, 2008
அகரம்.அமுதா கண்டெக்டர்:- இந்தாப்பா! பஸ்;ஸிற்குள் ஏறுமுன்னே சொன்னேன்ல! வந்துட்டான் என்உயிரை வாங்கன்னே -அஞ்சுரூபாய் சீட்டுக்குச் சில்லரையை நீட்டாமல் நூறுரூபாய் நோட்டெடுத்து நீட்டுறியா நீ? பயணி:- கூட்டத்தில் முந்திவந்து…
March 7, 2008
அகரம்.அமுதா கஸ்டமர்:- டிக்யாஷன் இல்லாமல் ~டீ|யொன்னு போடப்பா! பக்காவாப் போட்டால் பணமுண்டு -அக்கவுண்டில் கேட்கிறதாய் எண்ணிக்கிட்டுக் கண்டபடி போட்டாக்கா சாக்கடைக்குப் போய்டுஞ் சரி! டீக்கடைக்காரன்:- டீக்கடை பெஞ்சில்உன்…
March 22, 2007
அகரம் அமுதா கடிதமும் கண்ணும்! மூடித் திறப்பதனால்; மையெழுதும் போக்கதனால்; ஓடி இலக்கடையும் ஒற்றுமையால்; - நாடிப் படிப்போர்க்குச் செய்தி பகிர்தலி னால்நற் கடிதமும் கண்கள்நேர் காண்!…
February 15, 2007
அகரம்அமுதா (கடலூர் அருகே தாழங்குடாவைச் சேர்ந்த ரேவதி பரங்கிப்பேட்டையருகே சின்னனூர் தேவநாத் இருவருக்கும் திருமணம் நடந்தது. முதலிரவில் வைத்து தாம்பந்திய உறவை வீடியோ படமாக மாப்பிள்ளையும்இ மாப்பிள்ளையின்…
January 26, 2007
அகரம் அமுதாஅப்பன் குறும்பாலே அன்னையினுள் முதல் நடவு தொப்பூழ் கொடியவிழத் தொட்டிலிலே மறு நடவு தாய்மொழியக் கற்கின்ற வாய்மொழி முதல் நடவு தாய்மொழியாய் பின்னாளில் வாய்த்தமொழி மறு…