திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஆசாரகீனன்

Total Contribution: 62 Articles

ஆசாரகீனன்

வெ.சா. – சு.ரா. விவாதம்: சில குறிப்புகள்

ஆசாரகீனன் வெ.சா. பெருங்காயப் பாத்திரத்துக்கு இன்னமும் காரம் இருக்கிறது என்று நிரூபித்துள்ளார். ஆனாலும் நீ சொன்னாய், நான் சொன்னேன் போன்ற விவாதமாக இருக்கிறது என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது.…

Submission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா

ஆசாரகீனன் முழு உடலையும் மறைக்கும் உடையணிந்த ஒரு பெண். கண்கள் மட்டும் வெளியே தெரியும் அந்தப் பெண் தொழுகையை ஆரம்பிக்கிறாள். அவளது மேலாடை மெல்லியதாக கண்ணாடி போல…

கடிதம் – ஜூலை 29,2004

ஆசாரகீனன் வகாபிசம் என்பது நம்பிக்கை என்று இங்கு சிலர் கருதுகிறார்கள். ஏற்கனவே சொன்னபடி அதை அரசியல் என்று நான் கருதுகிறேன். நம்பிக்கையை விமர்சிக்க எனக்கு எந்தத் தேவையும்…

கடிதம் ஜூலை 22, 2004 – கலைந்ததா ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் உறக்கம் ?

ஆசாரகீனன் திண்ணையில், சூடான் இனப் படுகொலைகள் சம்மந்தமான செய்திகளும் வேண்டுகோளும் கடந்த சில வாரங்களில் வெளிவந்தன. என்.ராம் போன்ற கோடாஸ்வர இடதுசாரியால் நடத்தப்பட்டு சென்னையிலிருந்து வெளிவரும் சீன…

கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்

ஆசாரகீனன் தாரிக் அலியின் புத்தகத்தில் ஒரு சிறு பகுதியை மொழி பெயர்த்திருந்தேன். சென்ற இதழில் நாகூர் ரூமி எதிர் வினை எழுப்பினார். தாரிக் அலியின் புத்தகத்தை ரூமி…

நாமக்கல் – பெண் சிசுக்கொலையும், லாரி தொழிலும், எய்ட்ஸ் நோயும்

ஆசாரகீனன் நாமக்கல் பகுதி மூன்று விஷயங்களுக்குப் புகழ் பெற்றது. முதலாவது, பெண் சிசுக் கொலைகள் இந்தப் பகுதியில் பரவலாக உண்டு. இரண்டாவது, லாரித்தொழில்- கிட்டத்தட்ட 20,000 பேர்…

சூடான் இனப் படுகொலை: ஒரு வேண்டுகோள்

ஆசாரகீனன் சூடானின் ஆப்பிரிக்கக் கருப்பின முஸ்லிம்களின் மீது, அரசு ஆதரவு பெற்ற அரபு முஸ்லிம்களின் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இனப் படுகொலை செய்து…

இஸ்லாத்தின் தோற்றம்

தாரிக் அலி (தமிழில்: ஆசாரகீனன்) [முஸ்லிம்களில் மரபுப் பார்வை இல்லாத சிந்தனையாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் தாரிக் அலி சமீபத்தில் எழுதிய புத்தகம் 'அடிப்படைவாதங்களின் மோதல் '…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)

ஆசாரகீனன் காலிஸ்தானிய இயக்கம் முழுவதும் வெளி நாட்டு சீக்கியரின் உந்துதலால் நடந்தது என்று நான் வாதிடவில்லை. ஆனால் அவர்களது பேரூக்கம் இன்றி அப்படி ஒரு பெரும் வன்முறை…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)

ஆசாரகீனன் இனி, தனி நபர் சுய முன்னேற்ற வேட்கைகள், பொது நல நோக்கு என்ற வேடத்தில் வெளிப்பட்டு இந்தியாவை ஒரு கலக்கு கலக்கியது பற்றி ஒரு குறிப்பு.…