தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

அறிவிப்பு


கனடாவில், லாப நோக்கமற்ற குழுவாகப் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைக்களுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது, பாராட்டுக் கேடயமும் 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் யூன் மாதம் நடைபெறும் உரைத்தொடருடன் இந்த விருது விழாவும் நடைபெறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விபரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளத்திலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது

விண்ணப்ப படிவம்

விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2007

விண்ணப்பதாரர் பற்றிய விபரம்:

பெயர்:

முகவரி:

தொலைபேசி: தொலைநகல்: மின்னஞ்சல்:

பரிந்துரை செய்யப்படும் தமிழ் இலக்கிய சேவையாளர் பற்றிய விபரம்:

முழுப்பெயர்:

முகவரி:

தொலைபேசி: தொலைநகல்: மின்னஞ்சல்:

பிறந்த தேதி (அல்லது வயது):

கல்வித்தராதரம்:

தொழில்/ உத்தியோகம்:

பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றிய விபரம்:

தமிழ் இலக்கிய சேவையாளரின் பிரசுரமான புத்தகப் பட்டியல். பதிப்பாளர் பெயரும் பதிப்பித்த தேதி மட்டுமே குறிப்பிடுக. புத்தகமாக வெளிவராதவற்றை குறிப்பிட தேவையில்லை. விண்ணப்பத்துடன் புத்தகங்களை இணைக்கவேண்டாம்.

நாவல்கள் விபரம்:

சிறுகதை தொகுப்பு விபரம்:

கவிதை தொகுப்பு விபரம்:

விமர்சனங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், செவ்விகள்:

இன்னும் மேலே குறிப்பிடாத வேறு இலக்கியச் சேவைகள்:

இலக்கியச் சேவையாளரை இந்த விருதுக்கு பரிந்துரைத்து 500 வார்த்தைகளுக்குள் ஒரு குறிப்பு தரவும் அல்லது இணைப்பாகச் சேர்க்கவும்:

விண்ணப்பதாரரின் கையொப்பம்:

தேதி:

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு 31 ஒக்டோபர் 2007 க்கு முன்பாக கிடைக்கும்படி தபாலில் அனுப்பவும். மின்னஞ்சல் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது. விபரங்களுக்கு www.tamilliterarygarden.ca

Nominations for Iyal Virudhu
c/o Chelva Kanaganayagam
Trinity College
6, Hoskin Avenue
University of Toronto,
Toronto, ON
M5S 1H8
Canada

Series Navigation