உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

கௌதம சித்தார்த்தன்


உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
கட்டுரைகள்
1. புலிகளின் வீழ்ச்சியும் சர்வதேச சூழ்ச்சியும் – கலையரசன்
2. புனித இரத்தக்களியாட்டம் – யமுனா ராஜேந்திரன்
3. இஸ்மாயில் பேஹ்: குழந்தை ராணுவத்தினனின் நினைவுகள் – டிசே தமிழன்
4. அச்சத்திலிருந்து விடுதலை – ஆங் சான் சூகி
5. சித்திரவதைக் குறிப்புகள் – நோம் சோம்ஸ்கி
6. ராபர்ட் பிஸ்க்: நாகரீகத்திற்கான பெரும் போர் – எச்.பீர்முஹம்மது
7. வடகொரியா: அணுகுண்டு ராஜதந்திரம் – கலையரசன்
8. மௌனம் கொல்லும் – குட்டிரேவதி
9. மாறிப்போன திராவிட இயக்க அரசியல் போக்குகள் – சில்வியா குண்டலகேசி
10. பஞ்சாப் கலவரம்: தலித் மக்களின் போராட்டம் – வினவு
11. பொறியியல் கல்வியில் இயங்கும் அரசியல் – பொன். தனசேகரன்
12. சிப்பிஜ÷ங் – சண்முகராஜா
கவிதைகள்
முகுந்தன்
மகா
மோகன ரவிச்சந்திரன்
வெயில்
புவனராஜன்
லட்சுமிசரவணக்குமார்
ஜி.ஏஸ்.தயாளன்
சிறுகதைகள்
எங்கே என்நாடு – மீரா
வேலுத்தம்பிக் கம்மாளன் – கௌதம சித்தார்த்தன்
ஆவணம்
பாய்ச்சலூர் பதிகம் – 15 ஆம் நூற்றாண்டு (தமிழின் முதல் தலித் இலக்கியம்)
உன்னதம்
ஆலத்தூர் (அஞ்சல்)
கவுந்தப்பாடி -638 455
ஈரோடு மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா.
தொலைபேசி: 04256 -243244, 9940786278
மின்னஞ்சல்: unnatham@gmail.com

Series Navigation

கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன்