தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

அறிவிப்பு


தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

இடம் : கலைவாணர் அரங்கம்,சென்னை,தமிழ்நாடு
நாள் : 09.03.2008 ஞாயிறு நேரம் : காலை 10 .00 மணி

தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான கருத்துகளை,திட்டங்களை வகுக்க பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை கலந்தாய்வுக்கூட்டம் ஒன்றைச் சென்னையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. துணைவேந்தர்கள், தமிழ்த்துறைத்தலைவர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள், புலவர்கள்,தமிழ் அமைப்புகளின் தலைவர்கள்,தமிழ் அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,படைப்பாளிகள்,
தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழ்மொழி செம்மொழி என அறிவிக்கப்பட்டாலும் ஊடகங்களில் இம்மொழி பலவகையில் சிதைக்கப்படுகிறது.ஆட்சி மொழியாக,வழிபாட்டு மொழியாக,கல்வி மொழியாக,நீதிமன்ற மொழியாக இசைமொழியாக இல்லை.அனைத்துத் துறைகளிலும் தமிழை வளர்க்க ஆர்வமுடன் கருத்துரை வழங்க தமிழ்ப் பற்றாளர்களைப் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அழைக்கிறது.

செய்தி : முனைவர் மு.இளங்கோவன்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு