ஜெயந்தி சங்கர் அவர்களின் நூல் வெளியீடு

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

அழைப்பிதழ்


நூல் வெளியீடு – அழைப்பிதழ்

http://jeyanthisank ar.blogspot. com/
———— ——— ——— ——— ——— –
பிரபல முன்னணி எழுத்தாளர்

ஜெயந்தி சங்கர் அவர்களின்
நான்கு நூல்கள்
ஒரே மேடையில்

வெளியீடு காண்கின்றன !
———— ——— ——— ——— ——— ——— —

பின் சீட் – சிறுகதைத் தொகுப்பு
வாழ்ந்து பார்க்கலாம் வா – நாவல்
பெருஞ்சுவருக்குப் பின்னே

– (சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்)
நியாயங்கள் பொதுவானவை – சிறுகதைத் தொகுப்பு
———— ——— ——— ——— ——— ——— ——–
சிறப்புரை:
திரு. ராம. கண்ணபிரான்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
ரம்யா நாகேஸ்வரன்

நூலாய்வுரையாளர்கள்:
பிரஷாந்தன், மாதங்கி,
அருள் குமரன்
மற்றும் ஜாகுர் ஹ¤செயின்

ஏற்பாட்டாளர்கள்:
நூலக வாரியம்
மற்றும்
நண்பர்கள்

நாள்: 21 ஜனவரி 2007 , ஞாயிறு
மாலை: 5.00 மணி
இடம்: அங் மோ கியோ நூலக அரங்கம்

நூலாசிரியருடன் கேள்வி – பதில் !

வாசகர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் மதிப்பிற்குரிய தமிழ் ஆர்வலர்களாகிய தங்களையும் மிக்க அன்புடன் வரவேற்கிறோம் ! தங்களின் மேலான
வருகைக்குக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி !
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

http://jeyanthisank ar.blogspot. com/

Wishing you A Very Happy 2007 !
———— ——— ——— ——

Invitation – Book Launch

———— ——— ——— ——

Singapore’s most popular Tamil Writer, Jayanthi Sankar’s
Four Books are being officially launched at one shot !

pin seat- A collection of Short Stories
vAznthu pArkkalAm vA- novel
niyaayangkaL pothuvAnavai – A collection of Short Stories
perunjsuvarukkup pinnE – non fiction

Main Speaker: Mr. Rama. Kannabiraan
Event co ordinator : Ramya NageswaranBook Reviews : Mathangi, Arul Kumaran,
Prashanthan and Jaggur Hussain

Organisers:
NLB

Friends
Date: 21st January 2007Time: 5.00 pmVenue : Ang Mo Kio Library, Singapore

Question – Answer session with the Author !

Readers, writers, speakers and all of you interested in Tamil including your goodself are coordially invited to grace the ocassion with your esteemed presence !

Thank you in advance for your visit and support

http://jeyanthisank ar.blogspot. com/2004/ 12/blog-post_ 19.htmlhttp://jeyanthisank ar.blogspot. com/
http://www.nilachar al.com/tamil/ interview/ jayanthi_ shankar_255. asphttp://www.viruba. com/mediareview. aspx?rid= 50&bid=VB0000349
http://www.viruba. com/atotalbooks. aspx?id=210&name=ஜெயந்தி%20சங்கர்
http://www.thinnai. com/?module= displaystory&story_id=60610262&format=html+


Series Navigation

அழைப்பிதழ்

அழைப்பிதழ்