தாஜ் எழுதிய ‘விமரிசனங்களும் எதிர்வினைகளும்’ அருமையான கட்டுரை

This entry is part of 42 in the series 20060623_Issue

ஜடாயு


ஜூன்-15 திண்ணை இதழில் வந்த தாஜ் எழுதிய ‘விமரிசனங்களும் எதிர்வினைகளும்’ அருமையான கட்டுரை. விமரிசன ஜாம்பவான்களான பல எழுத்தாளர்களின் நடை, அணுகுமுறை, மதிப்பீடுகள், யுக்திகள் பற்றி ஒரே கட்டுரையில் சுருக்கமாகப் படிக்கக் கிடைத்தது பாக்கியம். பரந்த வாசக அனுபவமும், பல எழுத்தாளர்களுடன் நேரிடையாகப் பழகிய அனுபவமும் மிளிரும் இத்தகைய எழுத்துக்கள் திண்ணையின் இலக்கிய மதிப்பை உயர்த்துகின்றன. தாஜுக்கும், திண்ணை ஆசிரியர் குழுவுக்கும் நன்றிகள்.
அன்புடன்,
ஜடாயு
(jataayu_b@yahoo.com)

Series Navigation