தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

This entry is part of 54 in the series 20040722_Issue

அறிவிப்பு


தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

இடம்

லாலி அரங்கம்,

ஆபிரகாம் பண்டிதர் சாலை,

தஞ்சாவூர்.

நாள்

27.07.2004 செவ்வாய்

மாலை 6.00 மணி

வரவேற்பு

கவிஞர் மணிச்சுடர்

தலைமை இலக்கியக் காவலர்

திருமிகு சி.நா.மீ.உபயதுல்லா

சட்டப்பேரவை உறுப்பினர்

கருத்தரங்கம்

மு.பொதிய வெற்பன்

இரா.இளங்கோ

நா.விச்வநாதன்

தேனுகா

புத்தகன்

கீரனூர் ஜாகிர்ராஜா

குப்பு வீரமணி

நூல் வெளியீட்டரங்கம்

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

வெளியிடுபவர்

காவ்யா சண்முகசுந்தரம்

முதற்படி பெறுபவர்

முனைவர்.சீனிச்சாமி

நூல் அறிமுகவுரை

தஞ்சைக் கவிராயர்

ப்ரகாஷ் இலக்கியவட்ட விருது

அறிமுகம்: கவிஞர் சுகன்

விருதுக்குரிய படைப்பும் – படைப்பாளியும்

‘கிடங்குத்தெரு ‘ – செந்தூரம் ஜெகதீஷ்

நன்றியுரை

திருமதி மங்கையற்கரசி ப்ரகாஷ்

Series Navigation