விவேகானந்தா கல்விக் கழகம், சென்னை 84 – 13-வது பண்பாட்டு நாடக விழா

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

அறிவிப்பு


விவேகானந்தா கல்விக் கழகம், சென்னை 84

13-வது பண்பாட்டு நாடக விழா

தலைப்பு: “ஸ்வதர்மம் காப்போம், ஸ்வராஜ்யம் அமைப்போம்”
(1857 முதல் இந்திய சுதந்திரப் போரின் வீர வரலாறு)

ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை 108
8-9-2007 சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு.

தலைமை: திருமதி. சீதா ரவி, ஆசிரியர், கல்கி
ஆசியுறை: ஸ்வாமி சக்ரதாராநந்தா, இராமகிருஷ்ண மாணவரில்லம்
நடுவர் குழு:-
திருவாளர்கள். மலர்மன்னன், ஆர்.பி.வி.எஸ். மணியன், இராம. நம்பி நாரயணன்,
நா. சடகோபன்.

பரிசு வழங்குபவர்: “மாது” பாலாஜி


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு