விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

அறிவிப்பு


சிறந்த நடிகர் – சிறந்த நடிகை – சிறந்த குழந்தை நட்சத்திரம் சிறந்த இயற்குநர் – சிறந்த ஒளிப்பதிவாளர் – சிறந்த தொகுப்பாளர் சிறந்த பிரதியாளர் – சிறந்த வசனகர்த்தா
ஆகியோருக்கான விருதுகள் வழங்கப்படும்

நடைபெறும் இடம்:
Trinity Centre
East Avenue, Eastham, London E12 6SG
திகதி:
15.11.2008
Saturday,5.30 pm

உங்கள் படைப்புகளை னுஏனு வடிவில்
ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கு முன்னர்
VIMBAM, 4 Burges Road. London E6 2BH UK
என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

20 நிமிடங்களுக்குக் குறைவான படைப்புகள் வரவேற்கத்தக்கது.

நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது பெயர் விபரங்களை அனுப்பிவைக்கத் தவறாதீர்கள்.

மேலதிக விபரங்கட்கு
Tel: +44(0)20 8470 7883, +44(0)7956 490 694+44(0)7533 147 276, +44(0)7723 061 817
E-mail: vimbam@aol.com

KKRAJAH2001@aol.com

Series Navigation