“வார்த்தை” மாத இதழ் சந்தா – சிறப்புச் சலுகைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

பி.கே. சிவகுமார்ஏப்ரல் 2008-லிருந்து எனிஇந்தியன்.காம் குழுமம் சார்பாக “வார்த்தை” மாத இதழ் வெளிவருவது அறியப்பட்டதே. “வார்த்தை” மாத இதழ் வெளிவருவதை முன்னிட்டு சந்தாதாரர்களுக்குச் சிறப்புச் சலுகையாக சந்தா விலைகள் குறிப்பிட்ட காலத்திற்குக் குறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் விவரங்களைக் கீழே காணலாம்.

சந்தாவை எனிஇந்தியன்.காம் இணையதளம் வழியாக, கடனட்டை (கிரிடிட் கார்டு), வங்கி வழியாகப் பணம் செலுத்துதல் (பாங்க் ட்ரான்ஸ்·பர்), மணியார்டர், வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) ஆகிய முறைகளில் செலுத்த இயலும்.

வார்த்தை இதழுக்கு ஏற்கனவே சந்தா செலுத்தியவர்களுக்கும் இச்சலுகை கொடுக்கப்படும்.

வார்த்தை மாத இதழ் – ஓராண்டு இந்தியச் சந்தா:

200 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 100-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 125-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 150-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.

இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104521 என்னும் முகவரிக்குச் செல்லவும்.

வார்த்தை மாத இதழ் – இரண்டு ஆண்டுகள் இந்தியச் சந்தா:

375 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 200-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 240-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 275-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.

இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104522 என்னும் முகவரிக்குச் செல்லவும்.

வார்த்தை மாத இதழ் – ஓராண்டு வெளிநாட்டுச் சந்தா:

1000 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 500-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 625-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 750-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.

இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104523 என்னும் முகவரிக்குச் செல்லவும்.

வார்த்தை மாத இதழ் – இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுச் சந்தா:

1900 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 1000-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 1250-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 1500-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.

இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104524 என்னும் முகவரிக்குச் செல்லவும்.

எனிஇந்தியன்.காமுக்கும் “வார்த்தை” இதழுக்கும் ஆதரவு அளித்துவரும் நண்பர்களுக்கு நன்றிகள்.

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்