This entry is in the series 20090618_Issue

நரேன்


அன்புள்ள ஆசிரியருக்கு

திண்ணையில் சென்ற வாரம் வெளியான ‘வலக்கர விளக்கம்’ பற்றிய உரை படித்தேன்.
சிரிப்பை வரவழைத்தது. மத நம்பிக்கையாளர்கள் எப்படி பட்ட பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளையும் நியாயப்படுத்துவார்கள் என்பதற்கு எடுத்து காட்டாக இருந்தது.

நல்ல வேளை, தற்காலத்தில் இந்த ‘வலக்கர இடக்கர’ பழ்க்கம் புழக்கத்தில் இல்லை.
🙂

நன்றி,
நரேன்

Series Navigation