முரண்பாடுகளில்…

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

கோச்சா


———————
மேடு – பள்ளம்,
காடு – கரடு,
வளம் – வறட்சி,
வெயில் – மழை
என்றே
முரண்பாடுகளில்
முழு உருவம் கண்ட
இயற்கை மாதிரி_
சிலர் வாழ்வு.
——————–
gocha2004@yahoo.com

Series Navigation

கோச்சா

கோச்சா