முரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

அறிவிப்பு————————————————
நாள்: 06-01-08
இடம்:இக்ஷா சென்டெர்,சென்னை

ச. விசயலட்சுமி எழுதிய பெருவெளிப்பெண்
ஜெ.கங்காதரன் எழுதிய உதிரும் இலையும் உதிராத பதிவுகளும்
யாழினி முனுசாமி எழுதிய தேவதையல்ல பெண்கள்
யாழினி முனுசாமி எழுதிய தலித் இலக்கியமும் அரசியலும்
யாழினி முனுசாமி எழுதிய பின்நவீனத்துவ சூழலில் புலம் பெயர்ந்தோர் கவிதைகளும்
பெண்ணியக்கவிதைகளும்

பங்கேற்பு
—————-

பிரபஞ்சன்,
பேரா.மு.திருமாவளவன்,
தோழர் செல்வி,
பேரா.பா.உதயகுமார்,
பா.செயபிரகாசம்,
பேரா.பொன்.செல்வகணபதி,
இளம்பிறை,
சொர்ணபாரதி,
ஆதவன்தீட்சண்யா,
ஜெ.கங்காதரன்,
யுகபாரதி,
பொன்.எழிலரசு


tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு