மாளிகை வாசம் – 3

This entry is part [part not set] of 8 in the series 20000514_Issue

எம் வி வெங்கட் ராம்


அன்று என்னுடைய தோழி ஒருத்தி வந்து சேர்ந்தாள். அந்த வீட்டில் என் சிநேகிதிகளில் யாரையுமே நான் வர விடுவதில்லை. தவறி வந்து விட்டாலும், ‘அது ‘ வெளியே வந்து விடாத படி ஜாக்கிரதை எடுத்துக் கொள்ளுவேன். ஆனால் எதிர் பாராத சமயத்தில் அவள் வந்து விட்டதால், என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.

அவள் ஏதோ ஊர் வம்பு அளந்து கொண்டிருந்தாள் சிறிது நேரம். விஷமக்காரியான அவளுடைய பார்வை, ‘அது ‘வும் நானும் சேர்ந்து கல்யாண சமயத்தில் பிடித்துக் கொண்ட படத்தின் மீது விழுந்து விட்டது. கேலியாகக் கூறினாள் : ‘சரியான ஜோடி தான்! ஏண்டி, இவ்வளவு அழகான புருஷனை விட்டு விட்டு ஊர் சுற்றுவதற்கு உனக்கு எப்படித் தான் மனசு வருகிறது ? ‘

எனக்கு சுரீர் என்றது; பேசவில்லை. அவள் மறுபடியும் நையாண்டி செய்தாள். ‘அவருக்குத் தான் உன்னை விட்டு விட்டு எப்படி இருக்க முடிகிறது ? இவ்வளவு வாசனையுள்ள புஷ்பமாச்சே, வேறு யாராவது முகர்ந்து பார்த்து விடப் போகிறார்களே என்ற பயமே அவருக்கு ஏற்படுவதில்லையோ ? ‘

அசட்டுச் சிரிப்புடன் , ‘ அவர் ஒரு புஸ்தகப் பைத்தியம் எப்போதும் ‘ என்றேன்.

‘சரிதான்; அதுக்குள்ளே இந்தப் புஸ்தகத்தை எவனாவது தட்டிக் கொண்டு போய் விடுவான். ‘ என்று சொல்லிக் கொண்டே அவள் என் கன்னத்தைத் தட்டினாள்.

அதே சமயத்தில் பின் புறம் யாரோ கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. அவள் திரும்பிப் பார்த்துச் சொன்னாள். ‘ யாரோ உனக்கு வேண்டியவர்கள்.. ‘

நான் பார்த்தேன். ‘அது ‘!

சேலையுடன் முகத்தில் ஸ்னோவையும் பவுடரையும் பூசிக் கொண்டு, கைகளில் வளையல்களை அணிந்து கொண்டு , தலையில் முக்காடு போட்டுக் கொண்டு.

பொறுக்க முடியாமல் எழுந்து ஓடி ‘அதை ‘ இழுத்துக் கொண்டு வெளியே வந்தேன். ஆத்திரத்தில் ஒன்றும் புரியாமல் சொன்னேன். ‘பிணமே இப்போது இங்கே ஏன் வந்தாய் ? உன் நாடகத்தை இப்போது தானா காட்ட வேண்டும் ? ‘

‘நீலா.. ‘ என்று ஆரம்பித்த ‘அதனு ‘டைய வாயைமூடி ஒரு அறையில் தள்ளிக் கதவைச் சாத்தினேன்.

ஒன்றும் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்த தோழியிடம் பாசாங்குச் சிரீப்புடன், ‘அவள் ஒரு பைத்தியம் ‘ என்றேன்.

‘அப்படியா ? நான் யாரோ ஒரு பெரிய மனுஷி என்று நினைத்தேன். ரொம்ப ஜோரா டிரஸ் பண்ணிக் கொண்டிருந்தாளே! ‘

பிறகு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம்; பின்னர் அவள் போகும் போது சொன்னாள். ‘நாளைக்கு என் ஹஸ்பண்டுடன் நான் சினிமாவுக்குப் போகப் போகிறேன். நீயும் உன் புருஷனைக் கட்டாயம் கூட்டி வர வேண்டும், என்ன ? கட்டாயம். ‘ மிஸ் ‘ பண்ணக் கூடாது… ‘

அப்பா! அவள் போய் விட்டாள். எனக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது. புருஷனுடன் சினிமாவுக்கு! புருஷன் ஏது எனக்கு ? புருஷன் என்று ஒருவன் இருந்தால் தானே, அவன் என்னுடைய அழகில் மயங்கி, என்னை வெளியில் வைத்துக் கொண்டு பாதுகாக்கப் போகிறான் ? எனக்குத் தான் புருஷன் இல்லையே!

எதிரிலிருந்த கண்ணாடியில், அஸ்தமிக்கத் தொடங்கும் என் அழகைக் கண்டேன். என் அழகும் இளமையும் ஏன் வீணாக வேண்டியவை தானா ? நான் ஏன் வீணாக்க வேண்டும் ? இந்தப் பொய் வாழ்க்கையை ஏன் நடத்த வேண்டும் ?

வெகு நேரம் யோசித்தேன். கடைசியில் ஒரு குரூரமானதொரு எண்ணம் பிறந்தது. ஆம்; ஒன்று ‘அது ‘ தொலைய வேண்டும். இல்லாவிட்டால் நான் தொலைய வேண்டும். உறுதியுடன் எழுந்தேன். கடைவீதிக்குச் சென்று, சாப்பிட்டவுடன் கொல்லக் கூடிய ஒரு விஷத்தை வாங்கி வந்தேன்.

கொலை! நான் கொலை செய்ய முடிவு கட்டினேன். பாலில் அந்த விஷத்தைக் கலந்து அதைத் தீர்த்து விட வேண்டியது தான். இரவு நெருங்க நெருங்க என் நடுக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

இன்னொரு நினைவு முளைத்தது. இறுதிக் காலத்திலாவது ‘அது ‘ கொஞ்சம் சந்தோஷப் படட்டுமே. ‘அதனி ‘டம் சென்று பிரியமாகப் பேச்சுக் கொடுத்தேன்.

‘அது ‘ மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. நான் அங்கே வந்ததிலிருந்து ‘அதனு ‘டன் நெருங்கிப் பேசினதே கிடையாது. ‘அதன் ‘ மீது எனக்கு அருவெறுப்பு ஏற்பட்டதால் நான் ஒதுங்கியே இருந்தேன். இன்று என்னுடைய மாறுதலைக் கண்டதும், பேரானந்தம் அடைந்தது.

ஏதேதோ பேசின பிற்பாடு, ‘நீலா, நீ ருக்மணியின் பரத நாட்டியம் பார்த்திருக்கிறாயா ? நான் அது போலவே செய்வேனே! நீ பேசுவதில்லை, பார்ப்பதில்லை. இல்லாவிட்டால் முன்பே காட்டியிருப்பேன். ‘ என்றது.

‘எங்கே , இன்றைக்குத் தான் பார்க்கலாமே. ‘

உடனே அது உள்ளே ஒடிச் சென்றது. கொஞ்ச நேரத்தில் நாட்டியத்துக்கு வேண்டிய சகல அலங்காரங்களுடன் வந்து நின்றது; மூக்குத்தி புல்லாக்கு, ஜடை பில்லை, காலில் சதங்கைகள் எல்லாம் மிக நேர்த்தியாய் இருந்தன்.

பாட்டுடன் பாவம் பிடித்து நடனம் செய்யத் தொடங்கியது, ‘பாலும் கசந்ததடா, கிளியே! ‘

நான் பார்த்தேன். அந்த நிலைமையில் பெண் உடையில், நாட்டியம் செய்யும் சமயத்தில், யாரும் ‘அதை ‘ ஆண் – அலி என்று கருத மாட்டார்கள். அழகான, மிகவும் அழகான ஒரு பெண் என்றே நினைப்பார்கள். அழகு மோகம் பிடித்த எந்த ஆண்மகனும் ‘அதன் ‘ மீது மையல் கொள்ளக்கூடும். அவ்வளவு அழகாய் இருக்கிறது. எதற்கும் உதவாத ‘இது ‘வும், அழகாகத் தான் இருக்கிறது. நான் ஏன் ‘இதை ‘க் கொலை செய்ய வேண்டும் ? உலகில் எவ்வளவோ வேண்டாத அழகுகள் இருக்கின்றன. இதுவும் இருந்து விட்டுப் போகட்டுமே! ‘அத ‘னால் என்னுடைய வாழ்க்கை குலைகிறது என்றால், ‘அதை ‘ என் பாதையிலிருந்து விலக்குவதற்குப் பதிலாக , நானே ‘அதன் ‘ பாதையிலிருந்து விலகி விட்டால் என்ன ? நினைவுக் குழப்பம்.

‘அது ‘ களைத்து நின்றது. நான் வைத்திருந்த பால் ‘கிளாஸை ‘ ஆவலுடன் கேட்டது. அதனால் நான் அதைத் தூக்கி தூர எறிந்தேன். அது உடைந்து தூளாகியது.

‘அதில் என்னவோ விழுந்திருக்கிறது. தண்ணீர் சாப்பிடலாம் ‘

‘அது ‘ சாப்பிட்டு கொஞ்ச நேரத்துக்கப்பால் படுத்து விட்டது.

நிச்சயம் செய்து கொண்டு படுத்தேன். நிச்சயம் கலையாமல் எழுந்தேன். தாலியையும் கழற்றி ‘பீரோ ‘வில் வைத்தேன். ‘அத ‘னிடம் எல்லாவற்றையும் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளும் படி சொல்லி , சாவியைக் கொடுத்தேன். விழித்துக் கொண்டு நின்ற அதைக் கவனிக்க வில்லை. உறுதியுடன் என்ன நேர்ந்தாலும் சரி, அப்பாவிடம் சரண் புகுவது என்ற முடிவுடன் நான் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.

தாம்பத்திய சுகம் பெற அந்த வீட்டிற்கு வந்தேன். ஆனால், ஒரு சுகமும் இன்றி இருதயச் சுமையுடனும், தீராத ஏக்கத்துடனும் தான் செல்லுகிறேன்.

(முற்றும்)

 

 

  Thinnai 2000 May 14

திண்ணை

Series Navigation

மாளிகை வாசம் – 3

This entry is part [part not set] of 8 in the series 20000514_Issue

எம் வி வெங்கட் ராம்


கூ…னுாகூகுகூŽகூைனுநுனு¡கூƒ னுீனுமுனு¡கூ·னுலுகூசுனுவுனு¡கூடினுமுனு¢கூ…கூஙுகூ‰ னுழுனு¢கூ„கூ…கூலு ‘னுஙுகூலுகூ‰னுருனு¡ னு­கூஞுனுவுகூடு னுீகூ€னு¡கூணுகூ€னுூகூ‡ னு­கூசுனுவுனுூகூ‰ னுநுகூஙுகூŠஎ€žகூலு னுுகூ€னு¡கூŽனுவுனு¡னுீகூ‡கூலுகூ› கூ…கூ•கூசுனுவுகூடு கூ€னுருனு¡னுவுனுாகூ‚.. னுஙுனுூனுவுகூ”னுுகூ னுநுகூˆனு¡கூƒனு¡கூடு னுுகூ€னுமுனு¢கூைனுநுகூˆகூ னுடுகூ­னுநுகூ™கூைகூŒகூணு னுழுகூநுகூ„கூ னுஙுகூ‰கூைகூŒகூணு னுழுகூநுகூ„கூ. . னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚.. ? ‘ ‘னுமுகூƒனு¢னுவுனு¡கூலு னுீனுமுனு¡கூநுகூ–கூ­னுநு… ‘ ‘கூ€கூணுகூ’ னுேகூŠகூைகூŒகூணு னுுகூ€னு¡கூ னுீகூகூகூ…னு¡ னுேகூŠகூைனுநுகூகூணு. னுவுகூைகூŒ கூ’கூைகூŒகூலுகூ› னுேகூŠகூைனுநுகூை கூœனுருனு¡கூ. கூ€கூணுகூ’கூைகூŒ கூ…னு¡எ€ீகூ· னுுகூ€னு¡னுருகூகூணுகூ‰னு¡ கூ…னு¡னுருனுூனுநுகூைகூŒகூை கூŒகூŠகூ‚னு¢கூ•கூைனுநுகூ—எ€ னுவுனு¡கூலு கூகூகுகூŽகூடு னுுகூ€னு¡கூகுகூŽ கூ…னு¡எ€ீகூ· கூ…னு¡கூ­னுநுனு¢கூடு னுுகூ€னு¡னுருகூகூணு.. னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? ‘ ‘னுமுகூƒனு¢ னுீனுமுனு¡கூநுகூ–கூ­னுநு.. ‘கூƒனு¡கூசுனுவுனு¢கூƒனு¢ னுடுகூலுகூ€கூ கூனுலுனு¢கூைகூŒகூயுனுுகூ‡ கூ‚னு¡கூƒனு¡ னு­கூ•கூஞுனுவுனு¡கூ–கூணு கூ…னுாகூகுகூŽகூைகூŒகூயுகூ‡ கூ…கூஞுனுவுனு¢கூƒகூகூணு. னுமுகூƒனு¢கூ‚னு¡ னுடுகூணுகூ€கூகூலுகூ‰னு¡ னுடுகூணுகூ€கூகூைகூŒகூசு னுவுனுூகூ„ கூ…னு¡னுமுகூநு னுநுனுவுகூ…கூடி னுமுனு¡கூசுனுவுனு¢கூŽனுுகூ…கூலு. னுேகூடுகூ’கூˆகூனு¡ னுேகூணுகூனு¡கூலுகூ‰னு¡கூ–கூணு கூ“கூŠகூ‚னு¡கூ. னுேகூதுகூ‚னு¡கூலுகூ‰னு¡கூ–கூணு னுீனுவுனு¡கூˆகூைனுநு கூ“கூŠகூ‚னு¡கூ. .. னுநுனுவுனுூகூ…கூசு னுவுனு¡கூமுகூடுகூ€னு¡கூயு னுுகூ€னு¡கூகுகூŽ னுமுனு¡கூ…னு¢னுூகூ‚ னுழுனு¡கூலு கூ…கூடினுமுனு¢கூ•கூடுனுுகூ€கூலு.. ‘ ‘னுடுகூணுகூ€கூ கூனுலுனு¢கூைனுுனுநு னுீகூ…கூ‡னு¢கூைனுநுனுவுனுூகூ…கூடு கூ¢கூகுகூŠகூŽகூ…னுாகூ­னுநுகூ‡னு¡ ? னுடுகூ• னுேகூடாகூ கூ€கூசுகூ னுழுனு¢கூனு¢எ€žகூணு னுுகூ„கூகுனுருனு¡ கூ…கூஞுனுவுனு¡கூை கூœனுருகூை னுநுனுவுனுூகூ…கூசு னுவுனு¢கூˆகூைனுநு கூனு¡கூகுகூ‹கூ­னுநுகூ‡னு¡ ? ‘ ‘னுேகூ னுவுனு¡னுுகூ‰கூதுகூ‚னு¡ னு­கூசுனுவுனுூகூ‰ னுுனுழுகூƒகூ“கூணு னுீனுமுனு¡கூநுகூ–னுுனுவுகூலு.. கூ…னு¢கூŠகூ‚ கூ…னு¢கூŠகூ‚ கூƒனு¡கூனு¡கூ‚னுலுகூணு னுுனுநுகூகுகூŽ னுமுனுானுூனுவுகூைகூŒ கூƒனு¡கூகூலு னுமுனு¢கூசுனுவுகூடுகூ€னு¡கூலுகூ‰ னுநுனுூனுவுகூ‚னு¢கூ„கூநுகூ„னு¡ னுுகூ€கூனுவுனுாகூ‚.. னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? ‘ ‘னுமுகூƒனு¢ னுீனுமுனு¡கூநுகூ–கூ­னுநுகூணுகூனு¡… ‘ ‘கூ…னுாகூகுகூŽகூைகூŒகூயுகூ‡ னுநுகூஙுனுரு னுஙுனுருகூசுகூனுுகூ„கூ”கூணு னுைனுலுனு¢ னுேகூŠகூைனுநுகூை கூœனுருனு¡கூ. கூ…னு¢கூˆகூŒ னுேகூŽகூடுகூ’ கூ…கூடிகூ னுமுனுூகூகூ‚கூநு கூ€கூஙுனுலுகூை கூœனுருனு¡கூ.. னுமுனுூகூகூ‚கூநு னுநுகூகுகூŽனுுகூ„ னுடுகூ• னுீகூ€னு¡கூகுகூŽகூை னுநுகூƒனு¢னுூகூ‚கூடு கூ€னு¡கூ·கூசுனுவுனு¡கூ–கூணு னுஙுகூ‰கூைகூŒகூடு கூ’கூŠகூைனுநுனு¡கூ..னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? ‘ ‘னுீனுமுனு¡கூநுகூ–கூ­னுநுகூணுகூனு¡.. ‘ ‘னுசுகூலுகூ‰னு¡ னுஙுகூநுகூ„னு¡கூசுனுூனுவுகூ”கூணு னுழுனுாகூ­னுநு கூŒகூŠ கூ…கூ·கூˆகூகூைகூŒ கூ“கூலுகூ‰னு¡னுுகூ„னுுகூ‚ னுுகூ€னுமுனு¢கூைனுநுனு¢கூகுனுருனு¡ னுடுகூ­னுநுகூ™கூைகூŒகூணு னுழுகூநுகூ„கூ, னுஙுகூ‰கூைகூŒகூணு னுழுகூநுகூ„கூ கூ€னு¡கூ•கூ­னுநு.. னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? ‘ னுீனுமுனு¡கூ·னுலுகூசுனுவுனு¡கூடினுமுனு¢ , னுழுனு¡கூ– கூ…னு¡கூ·கூசுனுூனுவுகூைகூŒ னுடுகூ• கூ…னு¡கூ·கூசுனுூனுவு ‘னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚.. ? ‘ ‘னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? ‘ னுஙுகூலுகூš னுஙுனுவுனு¢னுுகூƒ னு­கூ•கூடுகூ€கூ…னுூகூƒகூை னுுனுநுகூகுகூŽகூை னுீனுநுனு¡கூயுகூ…னு¡கூயு. னுேகூடுகூ€கூŠனுீகூ‚னு¡கூ• கூ€கூ†கூைனுநுகூணு. ‘னுீனுமுனு¡கூநுகூ–கூ­னுநுகூணுகூனு¡.. ‘ ‘னுைகூ­.. னுீனுமுனு¡கூநுகூ„ கூகூˆகூஞுகூகூகுனுுனுருனுுகூ‰.. கூனுலுனு¢கூனுலுனு¢னுநுனுூகூ‡ னுீகூனு¡கூகுனுூனுரு கூனு¡கூŠகூ‚னு¢னுுகூ„ னுீனுநுனு¡கூஙுகூŽ னுுகூ€னு¡கூதுகூை னுநுனு¡கூ‚கூடு னுுகூ€னு¡னுருகூை கூœனுருனு¡கூ. னுீகூனு¡கூகுனுூனுரு கூனு¡கூŠகூைகூŒ கூ‚னு¡கூ•கூணு னுுகூ€னு¡னுநுனுுகூ… கூœனுருனு¡கூ… கூ…கூசுனுவுகூநு னுுகூ€னு¡கூŽனுுனுவுகூலு, கூனுலுனு¢ னுநுனு¡கூ‚கூடு னுுகூ€னு¡கூŽனுுனுவுகூலு.. கூ…னுாகூகுகூŽகூைகூŒ கூ…கூஞுனுவு கூ…னு¢கூ•கூஞுனுவுனு¡கூ‡னு¢னுநுனுூகூ‡கூடு கூ€கூŽகூைனுநு னுூகூ…கூைனுுனுநுகூலுகூ› னுைகூƒகூணுகூ€னு¢கூடினுமுனு¢கூƒகூை கூœனுருனு¡கூ.. னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? ‘ ‘…………………………………. ‘ ‘னு­கூசுனுவுனுூகூ‰ னுநுகூஙுகூŠஎ€žகூ›கூைகூŒகூணு னுடுகூசுகூ கூ…கூ·கூˆனுவுனு¡ னு­கூ•கூஞுனுவுனு¡ கூகூ…கூƒனு¡னுமுகூ‰னு¡ கூ…னு¡கூ­னுநு..கூணு.. னுீனுமுனு¡கூநுகூ„ கூகூˆகூஞுகூகூகுனுுனுருனுுகூ‰. கூ…னு¢கூ•கூஞுகூ னுநுனு¢கூ•கூஞுகூகூலுகூ› னுகுகூ·கூ„னு¡கூணுகூ€கூகுனுரு னுைகூகுனுநுனுூகூ‡ கூ…னுாகூகுகூŽகூைகூŒகூயுகூ‡ னுேனுூனுருகூடிகூ கூ…கூடிகூகூƒகூடு கூ€னுருனு¡கூ.. னுசுனுுனுவுனு¡ னுடுகூ• னுைகூ™ னுீகூƒகூஙுகூŽ னுைகூ™ கூ…கூஞுனுவுனு¡கூடு கூ€கூƒகூ…னு¡கூ‚னு¢கூநுனுூகூ„. னுேகூகூ—கூணு கூனு¢கூடானுமுனு¢ கூனு¢கூடானுமுனு¢கூடு னுுகூ€னு¡கூ‰னு¡ னுடுகூ• கூாகூ னுழுனு¡கூ™ னுவுகூ­னுநுனு¢கூ‚னு¢கூ•கூைனுநுகூ„னு¡கூணு. னுடுனுுகூƒகூ‚கூŠகூ‚னு¡ கூனு¡னுமுகூைனுநுனுலுகூைனுநுனு¢னுுகூ„ னுுனுருகூƒனு¡கூடு னுுகூ€னு¡கூகுகூŽ னுடாகூைனுநுனு¡கூஞுனுவுனு¡ னுழுனுாகூ­னுநு னுவுனு¡கூலு னுேகூŽகூசுனுவு கூனு¡னுமுனுுகூ கூ…னுாகூகுனுூனுருகூை னுநுனு¡கூ„னு¢ கூ€கூஙுனுலுகூகூணு. னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? ‘ ‘ னுமுகூƒனு¢கூணுகூனு¡. னுீனுமுனு¡கூநுகூ–கூ­னுநு.. ‘ ‘னுஙுகூலுகூ‰னுருனு¡ னு­கூஞுனுவு கூ…னுாகூகுகூŽகூைனுநுனு¡கூƒ னுைகூடினுமுனு¢ னுநுகூஙுகூŠனுமுகூலு னுுகூனுுகூ„ னுநுகூஙுகூŠனுமுகூ‰னு¡கூடு னுுகூ€னு¡கூŽனுவுனு¡னுுகூ‡கூலுகூ› கூ€னு¡கூைனுநுனு¡னுவுனுாகூ‚.. னுழுனு¡னுூகூ‡கூ”கூணு கூ€னு¢கூலுனுூகூ‰கூ”கூணு னுழுனுாகூ­னுநுகூ™கூணு னுழுகூநுகூ„னு¡ னு­கூ•கூைனுநுகூகூணு, னுழுனு¡கூ›கூணு னுழுகூநுகூ„னு¡னு­கூ•கூைனுநுகூகூணு கூ€னு¡கூ•கூ­னுநு.. னுஙுகூ‰கூைகூŒ னு­கூஞுனுவு கூ…னுாகூகுகூŽ கூ…னு¡னுருனுூனுநு கூ…கூஞுகூ னுவுனு¡கூலு கூ…கூ‚னு¢கூš னுீனுழுகூˆகூ‚கூகூணுனுநுகூˆகூ னு­கூநுனுூகூ„, னுஙுகூணுகூகூ…கூலு கூனு¢கூ„னு¢னுருகூƒனு¢கூ‚னு¢னுுகூ„ னு­கூ•கூைனுநுனு¡கூலு. னுஙுகூ­னுநு கூ…னுாகூகுகூŽ னுேகூதுகூ‚னு¡ னுழுகூ‚னு¢கூ‰னு¡கூŒகூ‡கூணு கூ€கூைனுநுகூசுகூனுுகூ„ னுழுனு¡கூ– கூகூƒகூைனுநுனு¡ னுீகூ…னுூனுவுகூடுகூ€னு¡கூŽகூணு , னுுகூ€கூ­கூŒகூ„ னுீகூƒகூஙுகூŽ கூ„கூகுனுமுகூசுனுவுனு¢கூடி னுீனுமுனு¡கூடினுமுகூணு கூ¥கூ€னு¡கூ”கூணு கூ…னு¢கூகுகூŽகூகுகூŽகூசு னுவுனு¡கூலு கூகூஙுனுூனுருனுூகூ‚கூடு னுுகூ€னு¡கூகுனுருனு¡எ€ … னுேகூஞுனுவு னுேனுவுனு¢னுநுனு¡கூƒனு¢ னு­கூ•கூஞுனுவுனு¡எ€ கூலுகூ‰னு¡ னுழுனு¡கூலு னு­கூஞுனுவு கூனு¡னுவுனு¢கூƒனு¢ கூ…னுாகூகுனுூனுரு கூ…னு¢கூகுகூŽ னுீகூ…கூ‡னு¢கூ‚னு¢னுுகூ„ கூ…கூஞுகூ னுழுனு¢கூலுகூ› னுுகூ€கூகூ…கூ‰னு¡ ? னுேகூ னுீனுநுனுருகூைனுநுகூகுகூŽகூணு. . னுஙுகூ­னுநுனுூனுவு னுஙுகூலுனுுகூ‰னு¡னுரு . . . னு­கூசுனுவுனுூகூ‰ னுநுகூஙுகூŠனுமுகூலு னு­கூ•கூைகூŒ . னுமுகூணுகூனுவுகூ“கூ‰னு¡ கூ…னு¡கூ•கூ­னுநு .. . னு­கூ­னுநு னு­கூ•கூைனுநு னுஙுகூகுகூŽகூை கூŒகூŠகூசுனுவுகூலுகூ­னுநுகூ™கூணு னு­கூ€கூடுகூŠகூசு னுவுனு¡கூலு னு­கூ•கூைகூŒகூஎ€ . . னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ . . ? ‘ ‘னுமுகூƒனு¢கூணுகூனு¡ . . கூ…னுாகூகுகூŽ கூ…னு¡னுருனுூனுநு . . ‘ ‘ கூ…னு¡னுருனுூனுநு னுஙுகூƒகூ¡கூš கூ¥கூ€னு¡ . . னுீகூƒகூஙுனுருனு¡கூ‚னு¢கூƒ கூ¥கூ€னு¡ னுேகூகுகூ…னு¡கூலுகூ . . னுேகூகுகூ…னு¡கூலுனுூஎ€ீகூடு னுுகூ€னு¡கூŒகூணு னுுகூ€னு¡கூ னுவுனு¡கூலு னுவுனு¢கூ•கூடுகூ€னு¢கூசு னுவுகூ•னுுகூ…கூலு . . கூ…னுாகூகுனுூனுருகூை னுநுனு¡கூ„னு¢ கூ€கூஙுகூˆகூகூலுகூ‰னு¡ னுடுகூ• கூனு¡னுமுகூசுகூகூைகூŒ கூ“கூஞுனுவுனு¢னுுகூ‚ னுேகூகுகூ…னு¡கூலுஎ€ீனு¡ ‘கூ…னுாகூகுனுூனுருகூை னுநுனு¡கூ„னு¢ கூ€கூஙுனுலுகூடு னுுகூ€னு¡னுுகூˆகூலு ‘ கூ› னுீனுமுனு¡கூநுகூ„னு¢கூடு கூ’கூƒகூகூணு. . னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? . . ‘ னுேகூஞுனுவுகூடு கூ€கூைனுநுகூணு கூ€னுவுனு¢கூநு னு­கூநுனுூகூ„. னுமுனு¢கூˆனு¢கூ னுுனுழுகூƒ னுீகூனுெகூ‰கூசுனுவுனு¢கூருகூŒகூடு கூ€னு¢கூலுகூ‰கூ· : ‘னுேகூகுகூ…னு¡கூலுசூ னுவுனு¡கூலு னுீனுநுனு¡கூடானுமுகூணு.. ‘ ‘னுேகூதுகூ‚னு¡ ! னுேனுவுனு¡கூலு னுீனுமுனு¡கூநுகூ„னு¢கூகுனுுனுருனுுகூ‰, னுநுனு¡கூ„னுலுனு¡கூை கூœனுரு னுீனுநுனு¡னுூகூˆகூைனுநுகூˆகூகூைகூŒ னு­கூநுகூ„.. னு­எ€குனுருகூணுகூ‰னு¡ கூ…னு¡கூ­னுநு..னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? ‘ ‘னுீகூƒனு¡கூணுகூ€கூடி னுமுகூƒனு¢கூ­னுநு.. னுழுகூநுகூ„ னுழுனு¡கூயு கூ€னு¡கூசுகூ கூ…கூஞுகூனுருனுுகூˆனு¡கூணு. னுழுனு¡கூ‡கூைனுநுனு¢கூை னுநுனு¡கூ„கூணுகூ€கூˆ னுேகூகுகூ…னு¡கூலுசூ னுவுகூஞுகூனுருனுுகூˆனு¡கூணு. ‘ ‘னுீனுமுனு¡கூநுகூ–னுுனுவுகூலுகூ› னுுனுநுனு¡கூடிகூகூைனுநுனு¢னுருனு¡னுவுனுாகூ‚.. னுழுனுாகூ­னுநு னுேகூகுகூ…னு¡கூலுசூ னுவுகூ·கூˆகூகூைகூŒ கூனு¢கூஞுனுவுனு¢ னுைகூƒனு¡கூ…கூ கூ…கூஞுகூ னுவுகூஞுகூகூகுனுருனு¡எ€ கூலுகூ‰னு¡ னுேகூ—எ€ கூ™கூைகூŒகூசு னுவுனு¡கூலு கூ…னுாகூŽ… னுீகூ€னு¡கூˆகூ— கூ…கூஞுகூ னுஙுகூலுகூ‰ னுைகூடினுமுனு¢ ! கூ…னுாகூகுனுூனுரு கூ…னு¢கூகுகூŽகூகுகூ‹எ€ கூ‡னு¡கூலுகூ› னுுனுநுகூ‡னு¡னுவுனுாகூ‚.. னுமுகூணுகூனுவுகூனு¡ ? .. னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚ ? ‘ ‘னுமுகூƒனு¢கூணுகூனு¡.. னுநுனு¡னுூகூ„கூ‚னு¢னுுகூ„ னுஙுகூகுகூŽ னுஙுகூகுனுருனுூகூƒகூைனுீனுநுகூநுகூ„னு¡கூணு கூ…கூஞுகூ னுவுகூஞுனுவுனு¢கூŽனுுனுவுனு¡கூணு. ‘ ‘கூகூ…கூƒனு¡னுமுகூ‰னு¡கூடு னுுகூ€னு¡கூ‚னு¢கூகுகூŽ கூ…னு¡கூ­னுநு.. ‘ **** ‘னுீனுமுனு¡கூ·னுலுகூசுனுவுனு¡கூடினுமுனு¢ கூ…கூ‡கூ— ‘ னுஙுகூலுனுநுனு¢கூˆ னுேகூஞுனுவு கூ…னுாகூŽனுநுகூ™கூைகூŒகூை கூŒகூŠ கூ…கூ•னுநுனு¢கூˆ னுழுகூ€கூ·னுநுகூயு னு­கூலுகூ›கூணு னுமுனு¢கூ„ கூ…னு¢னுமுனு¢கூசுனுவுனு¢கூƒகூனு¡கூ‰ னுநுகூஙுகூŠஎ€žகூலுனுநுகூ™கூைகூŒகூணு னுைகூ‡னு¡னுநு னுுகூ…கூஙுகூŽகூணு. னுேகூஞுனுவுகூை னுநுகூஙுகூŠஎ€žகூலுனுநுனுீகூ‡கூநுகூ„னு¡கூணு கூ…னுாகூகுகூŽகூைகூŒகூை கூŒகூŠ கூ…கூஞுனுவு கூ€னு¢கூˆகூŒ னுவுனு¡கூலு னுேகூ›கூ€கூ…கூசுனுவுனு¢கூநு னுடுகூபுனுீகூ…னு¡கூலுகூˆனு¡னுநுகூசு னுீனுவுகூƒனு¢கூ‚ கூ…கூ•கூணு. னுைகூடினுமுனு¢கூ‚னு¢கூலு னுீனுநுகூŽகூ€னு¢கூŠனுநுனுூகூ‡கூடு கூ€கூருகூˆனு¢கூசு னுவுனு¢கூ•னுீனுழுகூநுனுுகூ…கூ„னு¢ னுருகூ—கூ‰னு¢கூநு னுுனுநுகூயுகூ…னு¢கூடு கூ€னுருனு¡னுவு னுைனுுகூ‡ னு­கூ•கூைனுநு கூ“கூŠகூ‚னு¡கூ. ‘னுஞுனுுகூ‚னு¡ , னுழுனுாகூ­னுநு னுீனுமுனு¡கூ·னுலுகூசுனுவுனு¡கூடினுமுனு¢ கூ…னுாகூகுகூŽ கூ…கூ‡கூ—னுுகூ„கூ‚னு¡ கூŒகூŠகூ‚னு¢கூ•கூைனுநுனுாஎ€ .. னுேனுருகூடு கூ€னு¡கூ…னுுகூ.. னுடாகூைனுநுனு¡கூஞுனுஸ்ரீC3Œகூயு கூ…கூஞுகூ னுடாகூகுனுநுனு¡கூ·கூஞுகூ னுீனுநுனு¡கூஙுகூŽ , னுழுகூணுனுூகூ னுுகூƒகூŠனுுகூ‚னு¡ னுுகூ€னு¡னுருனுூகூ…கூசுகூ கூ…னு¢கூŽகூ…னு¡கூயு. னுைகூடினுமுனு¢கூ‚னு¢கூலு னுுகூƒகூŠனுுகூ‚னு¡கூசு னுீனுவுனு¡கூஞுனுவுகூƒகூ— னுவுனு¡கூ­னுநுனு¡கூகூநு கூ…னுாகூகுனுூனுருகூை னுநுனு¡கூ„னு¢ னுீனுமுகூதுகூ னுீனுநுனு¡கூஙுகூŽ னுணுகூŠகூ‚ கூŒகூŽகூணுகூ€கூ­னுநுகூயு கூ€கூ„. னுமுனு¢கூ„கூ· னுவுகூ­னுநுகூயு கூ…னுாகூகுகூŠகூநு னு­கூ•கூஞுனுவு னுுகூƒகூŠனுுகூ‚னு¡கூைனுநுனுூகூ‡னுுகூ‚ கூ…னு¢கூருகூšகூ…னு¢கூகுனுருனு¡கூ·னுநுகூயு.னுஙுகூநுகூ„னு¡ கூ…னுாகூŽனுநுகூ™கூைகூŒகூணு னுவுகூ‰னு¢ கூனுாகூகுனுருகூ· னு­கூ•கூைனுநுனு¢கூˆகூ. னுஙுகூலுகூˆனு¡கூ–கூணு , னு­கூƒகூ— னுேனுநுனு¡கூ„ னுுனுழுகூƒகூசுனுவுனு¢கூநு னுஙுகூஞுனுவு கூ…னுாகூகுகூŠகூ„னு¡கூ…கூ கூ…னு¢கூ‡கூைகூŒ னுஙுகூƒனு¢னுநுனு¢கூˆனுவுனு¡ னுஙுகூலுகூš னுைகூடினுமுனு¢ னுுகூனு¡கூடுகூ€கூணு கூ€னு¢கூŠகூடுகூ€னு¡கூயு. னுஙுகூநுகூ„னு¡ னுுகூ€னு¡கூ·எ€žகூலுனுநுகூ™கூணு னுணுகூŽ னுுகூ€னு¡கூகுனுருனுூகூ… னுவுனு¡கூலு. னு­னுவுகூ‰னு¡கூநு கூ…னுாகூகுகூŠகூ›கூயு கூ…னு¢கூ‡கூைகூŒ னுஙுகூƒனு¢கூஞுனுவுனு¡கூநு னுணுகூŽனுநுகூ™கூைகூŒ னு­னுூனுருனுுகூ‚ னுடாகூயுகூ‡ னு­கூŽகூைகூŒனுநுகூ‡னு¢கூலு கூ…கூ†னு¢கூ‚னு¡னுநு கூ…னு¢கூ‡கூைகூŒ னுீகூ…கூ‡னு¢கூடினுமுகூணு னுீனுவுகூƒனு¢கூ”கூணு. ‘னுசுகூ‡னு¡ .. னு­கூணுகூ’கூகுகூŽ னுுனுழுகூƒகூசுனுவுனு¢னுுகூ„ னுீகூ…கூ‡கூைகூŒகூடு னுுகூ€னு¡கூகுகூŽ னுஙுகூலுகூ‰கூனு¡ னுீனுமுகூதுனுவு.. னுீகூ…கூ‡கூைனுூனுநு னுேனுூனுலு ‘ னுஙுகூலுகூˆ னுைகூடினுமுனு¢கூ‚னு¢கூலு கூŒகூƒகூநு னுுனுநுகூகுகூŒகூணு. னுவுகூ‰கூைகூŒகூடு கூ€னு¢கூŠகூைனுநுனு¡னுவு கூŒகூŠகூசுனுவுகூ‰கூசுனுூனுவுகூை னுநுனு¡கூ„னு¢ னுீனுமுகூதுகூ‚ னுைகூடினுமுனு¢ னுூனுநுகூ‚னு¡கூ™கூணு னுழுனுருகூ…கூŠகூைனுூனுநுனுநுகூயு னுீகூƒனு¡கூணுகூ€ கூŠகூடுகூ‡னுுகூகூŠகூை னுைகூ‰னுூகூ…. னு­கூஞுனுவு கூ…னு¢எ€žகூ‚கூசுனுவுனு¢கூநு கூƒனு¡ஞூ’னுவுகூஞுனுவுனு¢கூƒனு¢னுநுகூயு னுஙுகூநுகூ„னு¡கூணு னுைகூடினுமுனு¢கூ‚னு¢னுருகூணு னுூனுநுனுநுகூகுகூŠ னுழுனு¢கூருனுநு னுுகூ…கூஙுகூŽகூணு. கூ‚னு¡கூ· கூ‚னு¡கூ· னுஙுகூடுகூ€கூŠ னுஙுகூலுகூ€னுூனுவு , னுைகூடினுமுனு¢கூ‚னு¢கூலு கூœகூ·னுூகூகூ‚னு¡கூ‰ னுேகூˆனு¢கூ— னுேகூ…கூ·னுநுகூ™னுருகூலு கூ€கூ†னுநு னுைகூƒகூணுகூ€னு¢கூசுனுவு னுமுனு¢கூ„ னுவுனு¢கூ‰கூ­னுநுகூ‡னு¢னுுகூ„னுுகூ‚ னுஙுனுூனுரு னுுகூ€னு¡கூகுகூŽ னுூகூ…கூசுகூ கூ…னு¢கூŽகூணு. னுைகூ™கூைகூŒ னுசுகூருகூˆ கூ€கூŠ னுநுனு¡கூ„னு¢ னுீனுமுகூதுகூ”கூணு னுழுனுருகூ…கூŠகூைனுூனுநுனுநுகூ™கூணு னு­கூ•கூைகூŒகூணு. னுமுகூருகூšகூடு கூ€கூŠகூசுனுவுகூ…கூƒனு¡னுநு னு­கூ•கூஞுனுவுனு¡கூநு னுேகூ…கூ·னுநுகூ™கூைகூŒகூடு கூ’கூƒனு¢னுநுனு¢கூˆ கூனு¡னுவுனு¢கூƒனு¢ ஞூ’னு¡னுூனுருகூ‚னு¡னுநுகூடு னுுகூ€கூகூ…னு¡கூயு. னுுனுநுகூ„னு¢ னுுகூ€கூகூ…னு¡கூயு., னுேகூைனுநுகூணு கூ€கூைனுநுகூசுனுவுனு¢கூநு னுடாகூயுகூ‡கூ…கூ·னுநுகூ‡னு¢னுருகூணு னுேகூ…கூ·னுநுனுூகூ‡கூடு கூ€கூருகூˆனு¢ னுேகூ…கூ கூšனுநுனுூகூ‡கூை னுநுனு¢கூ‡கூடுகூ€னு¢ கூ…னு¢கூகுகூŽ கூ…னு¢கூŽகூ…னு¡கூயு. னுேகூஞுனுவு கூ…னுாகூகுகூŽகூை னுநுனு¡கூƒகூ·னுநுகூயு கூ€கூணுகூ€னு¢கூநு னுவுகூஙுனுலுனுாகூ· னுேகூŠகூைனுநு கூ…கூஞுனுவுனு¡கூநு , னுேகூ…கூ·னுநுகூயு னுநுனு¡னுவுனு¢கூநு கூ…னு¢கூ˜னுநுனு¢கூˆ கூனு¡னுவுனு¢கூƒனு¢ ‘கூகூ›எ€žனு¡கூயுனுநுகூயு னுவுகூஙுனுலுனுாகூ· னுேகூŠகூடினுமுனு¡ னுீகூகூகூ…னு¡ னுேகூŠகூடுகூ€னு¡எ€ .. கூனு¡கூŽகூ­னுநு கூனு¡னுவுனு¢கூƒனு¢ னுவுகூஙுனுலுனுாகூ· னுேகூŠகூடினுமுனு¡ .. கூ€கூணுகூணுகூ’ னுஙுகூசுனுவுனுூகூ‰ னுழுனு¡னுூகூ‡கூைனுநுனு¢ கூ…கூ•கூணு ? ‘ னுஙுகூலுகூš னுமுகூசுனுவுகூணு னுுகூ€னு¡கூகுகூŽகூடி னுீனுமுனு¡கூநுகூ–கூ…னு¡கூயு. னுீனுநுனு¡கூடானுமுகூணு னுடானுலுகூ·கூ—கூயுகூ‡ கூŒகூŠகூசுனுவுகூ‰கூை னுநுனு¡கூƒகூ·னுநுகூயு னு­கூஞுனுவு னுேகூ…கூகூƒனு¢கூ‚னு¡னுூனுவுனுநுனுூகூ‡கூடி னுமுனுநுனு¢கூைனுநு கூ“கூŠகூ‚னு¡கூகூநு னுநுனு¡கூ„னு¢ னுீனுமுகூதுகூ னுணுகூŠ கூ…னு¢கூŽகூ…னு¡கூ·னுநுகூயு. னுஙுனுவுகூருகூŒகூணு கூனுமுனு¢கூ‚னு¡னுவு னுநுனுுனுருனு¡கூசுனுநுஞூ’கூ·னுநுனுூகூ‡ கூ…னு¢கூƒகூகுனுரு னுைகூடினுமுனு¢ னுூனுநுகூ‚னு¡கூ™கூணு னுழுனுருகூ…கூŠகூைனுூனுநுனுநுகூயு னுேகூ…கூ·னுநுகூ™னுூனுருகூ‚ கூŒனுலுகூசுனுவுனு¢கூருகூŒ னுசுகூருகூˆ கூனு¡னுவுனு¢கூƒனு¢ னு­கூ•கூைகூŒகூணு. கூ…னுாகூகுகூŽகூடு கூ’னுுகூƒனு¡கூைனுநுகூ·னுநுகூயு கூனு¡னுவுனு¢கூƒனு¢ , கூ…னுாகூகுனுூனுருகூை னுநுனு¡கூ„னு¢ னுீனுமுகூதுகூ னுவுகூ•கூ…னுவுகூருகூŒகூணு , கூ€னுூகூ†கூ‚ னுுகூ€கூகுனுூனுருகூைகூŒகூடு கூ€கூைனுநுகூசுனுவுனு¢கூநு னுமுனு¢கூ„ கூ’னுுகூƒனு¡கூைனுநுகூ·னுநுகூயு னு­கூ•கூைனுநுனு¢கூˆனு¡கூ·னுநுகூயு. னுமுகூணுகூ€கூஞுனுவுகூடு கூ€கூகுனுரு கூŒகூŠகூசுனுவுகூ‰கூை னுநுனு¡கூƒகூ·னுநுகூயு னுுகூ…னுூகூ„கூைகூŒகூடு னுுகூ€னு¡கூதுகூ…னு¢கூகுகூŽகூசு னுவுனு¢கூ•கூணுகூ’னுநுனு¢கூˆ கூ…கூ†னு¢கூ‚னு¢கூநு , கூŒகூŠகூசுகூ கூ…னு¢கூகுகூŽ னுேகூ…கூ·னுநுனுூகூ‡ கூ…கூணுகூ’கூடி னுமுகூஙுனுூனுருகூைகூŒ னு­கூ˜கூடுகூ€னு¡கூ·னுநுகூயு. னுடுகூ•கூசுனுவுகூலு ‘னுைகூடினுமுனு¢ கூ…னுாகூகுகூŠனுுகூ„ னு­கூ•கூஞுகூனுநுனு¢கூகுகூŽ னுநுனு¡கூ„னு¢ கூ€கூஙுனுலு கூனு¡கூகுனுுனுருகூ­னுநுனு¢கூˆனு¢கூ‚னு¡ கூƒனு¡சூ னுநுகூநு. ‘ னுஙுகூலுகூš னுமுகூசுனுவுகூணு னுுகூ€னு¡கூŽகூ…னு¡கூலு. னு­னுவுகூருகூŒ கூனுமுனு¢கூ‚னு¡னுவு னுைகூகுனுநுனுூகூ‡ கூ…னுாகூகுகூŽகூைகூŒகூயு கூ’கூŒகூஞுகூ , னுமுனு¡கூகூலுனுநுனுூகூ‡ னுஙுகூŽகூசுகூகூடு னுுகூ€னு¡கூகுகூŽ கூ…னு¢கூƒகூகுகூŠ கூ…னு¢கூŽகூ…னு¡கூ·னுநுகூயு. ‘னுைகூடினுமுனு¢ னுைகூடினுமுனு¢ கூ‚னு¡னுுகூƒனு¡ னுடுகூ­னுநு கூ…கூ‡கூ—னுுகூ„ கூ…னுாகூŽ கூ…னு¡னுருனுூனுநுகூைகூŒ னு­கூ•கூைகூŒகூகூலுகூ› னுீனுமுனு¡கூலுகூ‰னு¡எ€ .. கூ…னுாகூŽ னுநுனு¢னுருகூைகூŒனுவுனு¡ னுைகூடினுமுனு¢ ? ‘ னுஙுகூலுகூš கூ…னு¢னுமுனு¡கூƒனு¢கூைனுநுனு¢கூˆனு¡கூ·னுநுகூயு. ‘ னுைகூ• னுேனுரு, கூƒனு¡கூகூதுகூ‚னு¡கூ…னு¡. னுடுகூ‰கூைகூŒ னு­கூநுகூ„னு¡னுவு கூ…னுானுருனு¡கூடுகூ€னு¡ .. கூ…னு¡.. கூ…கூஞுகூ கூ€னு¡கூ•.. கூ’கூŠகூடினுமுனு¢கூ•கூைகூŒனுவுனு¡ கூ€னு¡கூ•.. னுேகூடுகூ’கூˆகூனு¡ கூ…னு¡னுருனுூனுநுனுூகூ‚கூடு கூ€கூசுனுவுனு¢கூடு னுுகூ€கூனுுகூ…னு¡கூணு. னுீனுமுகூசுனுவு கூ“கூஞுனுவுனு¢ கூœனுரு னுடுகூ•கூசுனுவுகூ· கூ…கூஞுகூ கூ€னு¡கூசுகூகூகுகூŽகூடு னுுகூ€னு¡கூ‰னு¡கூ•. னுழுனுாகூ”கூணு கூ€னு¡கூ• .. கூ‚னு¡கூ• கூனு¢கூஞுனுவுனு¢ னுேகூகுகூ…னு¡கூலுசூ னுவுனு¡கூƒனுாஎ€ னுுகூ‡னு¡ னுேகூ—எ€ கூ™கூைகூŒகூசு னுவுனு¡கூலு கூ…னுாகூŽ.. னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவு ? ‘(னுடாகூயுகூ™கூணு கூ’கூˆகூ“கூணு – னுமுனு¢கூšனுநுனுூனுவுகூசு னுீனுவுனு¡கூŒகூடுகூ€னு¢கூ„னு¢கூ•கூஞுகூ)

 

 

Thinnai 2000 May 14
திண்ணை

Series Navigation

Scroll to Top