மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

அறிவிப்பு


அறிவிப்பு
மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை
‘உயிர்மை இதழ்’ ஆசிரியரும்,கவிஞருமான மனுஷ்ய புத்திரன் மலேசியா வருகிறார்.
7.5.2006,மாலை மணி 6.00க்கு மலாயா பல்கலைக்கழக 2 ஆம் தங்கும் விடுதியில் இலக்கிய கலந்துரையாடல் நடைபெரும்.

இதனைத்தொடர்ந்து
8.5.2006 கெடா ( சுங்கைப் பட்டாணி காந்தி மண்டபம்)
தொடர்புக்கு : 019 4436387
9.5.2006 பினாங்கு தொடர்புக்கு :012 49303372
10.5.2006 மலாக்கா ( ஜாசின் தமிழ்ப்பள்ளி)
தொடர்புக்கு : 012 6194140
மேற்கொண்டு விவரங்களுக்கு
ம.நவீன் : 0163194522
யுவராஜன்:0193404186

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு