மகளிர்தினக் கவியரங்கம், திருச்சி

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue


அறிவிப்பு பகுதியில் வெளியிட வேண்டுகிறேன்
========================================

திருச்சி மாவட்ட சிற்றிதழாளர்கள் நடத்தும்
மகளிர்தினக் கவியரங்கம்.

நாள்: 16.03.2008
நேரம்: மாலை 05.30 மணி
இடம்: தமிழக அய்க்கப் அரங்கம் (சத்திரம் பேருந்து நிலையம் அருகில்)
………………………………….
வ‌ர‌வேற்புரை: திருமிகு. ரோஸ் ம‌ணி
த‌லைமை: பேரா. சோ. ம‌னோன்ம‌ணி
(உருமு த‌ன‌ல‌ட்சுமி க‌ல்லூரி, திருச்சி)
சிறப்புரை: பாவேந்தர் பாரதிதாசனாரின் பெயர்த்தி திருமதி. மணிமேகலை குப்புசாமி,
புதுச்சேரி.
…………………………………..
கவியரங்கத்தில் கவிபாடவிருக்கும் க‌விதாயினிக‌ள்:
ஜோதில‌ட்சுமி கார்த்திக், த‌ன‌ல‌ட்சுமி பாஸ்க‌ர‌ன், சு. கலாராணி, தென்றல் ரேவதி, க. வெற்றிச்செல்வி, சக்திஜோதி, தி. பார்வதி, அன்புச்செல்வி
………………………………….
விழாவை நடத்தும் சிற்றிதழாளர்கள்:
இனிய‌ ந‌ந்த‌வ‌ன‌ம், த‌மிழ்க்காவிரி, நாளை விடியும், இப்ப‌டிக்கு, க‌விக்காவிரி, ஸ்ரீ வாச‌வி க‌டாட்ச‌ம்.
========================================
தொட‌ர்புக்கு: 9443284823
=========================================
தகவல்: கிரிஜா மணாளன், தி.மா.எழுத்தாளர்சங்கம்.


girijamanaalan2006@yahoo.co.in

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு