ப்ரெஞ்ச் முறை ரொட்டி ( ப்ரெஞ்ச் டோஸ்ட் )
Published July 28, 2002 • By

க்ரீம் 1/2 கோப்பை
சர்க்கரை தேவையான அளவு
பால் 1/4 கோப்பை
முட்டைகள் 2
எண்ணெய் வறுக்க
ரொட்டித்துண்டுகள் விரும்பும் அளவு
செய்முறை
பால், க்ரீம், முட்டைகள், சர்க்கரை அனைத்தையும் ஒரு முட்டை அடிக்கும் பாத்திரத்தில் கொட்டி அடிக்கவும்.
ரொட்டித் துண்டங்களை இதில் நனைத்து தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.