புதுமைப் பித்தன் கருத்தரங்கு

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

அறிவிப்புஇடம் : கருத்தரங்கு அறை, காளீஸ்வரி கல்லூரி
நாள்: 28.7.06 வெள்ளிக் கிழ்மை
“புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை”
_ஆய்வுக் கட்டுரைகள்
கண்ணாடிப் பாதரட்சைகள்
_திலகபாமா

நூல்கள் வெளியீட்டு விழா

?புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை?
நூல்வெளியீடும், விமரிசன அரங்கும்
காலை:10.00மணி
வரவேற்புரை: பேரா. குருஞானாம்பிகா
தலைமை உரை:பொன்னீலன்
நூல் வெளியிடுபவர்:திரு ஏ.பி. செல்வராஜன் அவர்கள்
பெறுபவர்: முனைவர்.கு.தனபால் அவர்கள்
தமிழ்த்துறை தலைவர்
விமரிசன உரை: வே. எழிலரசு

புதுமைப் பித்தனை எதிரொலிக்க இருப்பவர்கள்
அமிர்தம் சூர்யா
கவின் கவி
தமிழ் மணவாளன்
விஜயேந்திரா
வைகை செல்வி
சொர்ணபாரதி
இவர்களுடன் நீங்களும்

?கண்ணாடி பாதரட்சைகள்?
-திலகபாமா
கவிதை தொகுப்பு வெளியீடும் விவாத அரங்கம்
மதியம் 2.00மணி
தலைமை: முத்துபாரதி
?இன்றைய கவிதையின்
இயக்கு தளமும்
திலகபாமாவின் கவிதைகளும்?

நூல் வெளியிடுபவர்:லஷ்மி அம்மாள்
பெறுபவர்:பேரா. அசன் பாத்திமா
தமிழ்த்துறைத்தலைவர்
எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரி
சிவகாசி
கவிதையின் இயங்கு தளத்தில்
நீங்களும் நாங்களும்

வாழ்த்துரை: காவ்யா சண்முக சுந்தரம்
நன்றியுரை: பேரா.பெரியவர்

நம்முடன் பாடல்களோடு
?இராசை உமாசங்கர்?

விழாக் குழு உறுப்பினர்கள்
கே.ராஜ கணபதி IIM.A
எம் . மணி மேகலாII M.A
எம். அய்யணார்IIM.A
ஜி.ஆர்.பெத்தனாட்சி ரேகா IIIB.A
சித்ராதேவிIIB.A
கு. பாலமுருகன் III.B.A
தமிழ்துறை பேராசிரியர்கள்
காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு